ullal

Friday, February 29, 2008

சுஜாதாவுக்கு அஞ்சலி

சுஜாதாவுக்கு அஞ்சலி இந்த பதிவு

:(

:(


http://www.youtube.com/watch?v=RKSAUBjuQOU&feature=related

Thursday, February 14, 2008

இந்திய ஐ டி துறையும் மகா விஷ்ணு அவதாரமும்

இந்த தொடுப்பே தமாஷாக இருப்பதால் அதிகப்படியாக சொல்ல ஒன்றுமில்லை.


http://economictimes.indiatimes.com/IT_has_its_own_Hiranyakashyap_to_battle/articleshow/2782893.cms

Friday, February 08, 2008

ஊய்கூர் - சீன துருக்கிய வைஜெயந்தி நடனம்

சரியான உச்சரிப்பு தெரிய வில்லை .


புத்த காலத்து
http://www.youtube.com/watch?v=LY7OBlx1eQY

இந்த புத்த முத்திரைகளை பரத முனி கண்டுபிடித்ததாக சிலர் சொல்வது
சரியா?



இஸ்லாமிய காலத்தியது
http://www.youtube.com/watch?v=W1QVM8b7pSs&feature=related



ஜோடி நடனம்
http://www.youtube.com/watch?v=Q5E-2fa4svA&feature=related


http://en.wikipedia.org/wiki/Uyghur_people

Tuesday, February 05, 2008

இந்த வார காமெடியன் அவார்ட் - ப.சி , இளங்கோ , கி.சாமி

கலைஞர் - ஆட்சி போனாலும் பரவாயில்லை .

காங்கிரசுக்கும் திமுகவுக்கும் எந்த நெருடலும் இல்லை - காங்கிரஸ் மேலிடம்

கி.சாமி - ஹீ.. நாங்க ஏதோ சாம்பார்ல புளி அதிகமா இருக்குன்னு பேசிட்டிருந்தோம். இதுக்கு போயி ....