ullal

Tuesday, November 28, 2006

ஈழத்தமிழர்களுக்காக ஜாலி போராட்டம்

இந்த படங்களை பார்த்தால் என்ன தோன்றுகிறது ?

http://viduthalai.com/20061128/page6.html

http://viduthalai.com/20061128/page1.html

6 Comments:

At 1:25 PM, Blogger Santhosh said...

//இந்த படங்களை பார்த்தால் என்ன தோன்றுகிறது ?//
அடுத்த எலெஷனில் நிக்க கனிமொழி ரெடிஆயிட்டாங்கன்னு தெரியுது.

 
At 4:25 PM, Blogger கால்கரி சிவா said...

இந்த திராவிட அரசியல்வாதிகளுக்கு ஈழ மக்களின் போராட்டம் ஒரு பொழுது போக்கு. யார் தமிழின தலைவர் என்ற போட்டிக்கு ஒரு விழா.
மானங்கெட்டவர்கள் இந்த திராவிட அரசியல் வாதிகள்

 
At 5:43 AM, Blogger hosuronline.com said...

தெய்வம் நின்று கொல்லும்... ஆதிகரானாலும்.. நாத்திகரானாலும்

 
At 10:21 AM, Anonymous Anonymous said...

அவர்கள் எப்படி இருந்தாலும், இதில் மக்கள் துயர்
நீக்க வேண்டி தானே உண்ணா விரதமிருந்து போராட்டம்
நடத்துகிறார்கள்.
எந்த விசயங்களுக்கு நையாண்டி நளினம் செய்வது என்று ஒரு வரையரை
இல்லையா? தயவு செய்து கொஞ்சம் மனிதாபிமான தன்மையையும்
வைத்திருங்கள்.

அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

 
At 12:40 PM, Blogger aathirai said...

அனானி அவர்களே,

நையாண்டி எது? இந்த பதிவா அல்லது இந்த விவஸ்தை
கெட்ட சுய விளம்பர போராட்டமா?

லட்சகணக்கானவர்கள் பட்டினி கிடக்கிறார்கள். நாங்கள்
பொன்னாடை போர்த்தி ஜால்ரா அடித்து பொழுதுபோக்குக்கு போராட்டம்
நடத்வோம் என்பது மனிதாபிமானமா?

கருணாநிதி நினைத்தால் இந்த பிரச்சினையை தீர்ப்பது
ஒன்றும் கஷ்டமல்ல. தமிழ்நாட்டிலிருந்து ஒரு படையே
டெல்லியில் மந்தி(ரி)களாக எதற்கு இருக்கிறது?

இந்த உண்ணாவிரத, பொன்னாடை நாடகத்தால் எப்படி
பிரச்சினை தீருமென்று சொல்லுங்கள். பாராளுமன்றம் முன்பு
சென்று போராடியிருந்தால் கூட ஒரு அர்த்தம் இருக்கும்.
யாருக்கு பிரச்சினையை உணர்த்த போராடுகிறார்காள்? மத்திய
அரசுக்கா? கருணாநிதிதானே மத்திய அரசை சுண்டு விரலில்
வைத்திருக்கிறார் !

 
At 12:28 PM, Blogger theevu said...

//கருணாநிதி நினைத்தால் இந்த பிரச்சினையை தீர்ப்பது
ஒன்றும் கஷ்டமல்ல.

தமிழ்நாட்டிலிருந்து ஒரு படையே
டெல்லியில் மந்தி(ரி)களாக எதற்கு இருக்கிறது?//

:)

 

Post a Comment

<< Home