மலர்மன்னனின் காமெடி
நானும் இந்த மலர்மன்னன் என்ற எழுத்தாளர் சீரியசாக எழுதுபவர் என்று இதுநாள் வரை நினைத்து ஏமாந்தேன். சென்ற வார திண்ணையில் இவர் எழுதியிருந்த பயங்கரதிட்டத்தை படித்தால் இவருக்கு நகைச்சுவையும் நல்லா வருமென்று தெரிகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் வெகு காலமாக தேசிய கட்சிகள்ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இதற்கு இவர் முன்வைக்கும் திட்டம் இதுதான்.
பா.ஜ.க.
பார்வர்ட் ப்ளாக் (ஆ . நம்ம கார்த்திக் கட்சி)
சு.சுவாமியின் ஜனதாதள் (இன்னும் இப்படி ஒரு கட்சி இருக்குங்க.)அம்பேத்கரின் குடியரசு கட்சி (கேள்விப்பட்டமாதிரியே இல்லை.)காங்கிரஸிலிருந்து ஓடி வரும் கோஷ்டிகள்
இவங்க எல்லாரும் சேர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க போகிறார்கள்.
(சென்ற சட்டசபை தேர்தலில் இவங்களுக்கெல்லாம் டெபாசிட் கிடைத்ததா?)
இனி திராவிட கட்சிகளின் கதி அதோகதிதான்.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20610064&edition_id=20061006&format=html
5 Comments:
திண்ணையில போடுற கட்டுரை எல்லாம் படிக்கிற அளவு பொறுமசாலியா நீங்க ...
நல்ல காமெடி ஆதிரை இது.
//திண்ணையில போடுற கட்டுரை எல்லாம் படிக்கிற அளவு பொறுமசாலியா நீங்க ...//
:)) ஓ அப்ப திண்ணை வேஸ்டா?
ஆதிரை, ஹைப்பர்லிங்க் கொடுக்க கீழ்க்கண்ட உத்தியை உபயோகப்படுத்துங்கள்:
/* மலர்மன்னனின் கட்டுரை */
/* மற்றும் */ இரண்டையும் நீக்கிவிட்டு உபயோகிக்கவும். URLல் வலைத்தள முகவரியைக் கொடுக்கவும், மலர்மன்னனின் கட்டுரை என்றிருக்கும் இடத்தில் எது வேண்டுமானாலும் நீங்கள் நிரப்பிக்கொள்ளலாம்.
நன்றி அனானி
ம.ம என்றால் மரமண்டை என்று தான் நான் புரிந்து கொள்கிறேன். (இப்போதெல்லாம் அவர் எழுத்துக்கள் அப்படித்தான் உள்ளன)
Post a Comment
<< Home