ullal

Sunday, August 27, 2006

ஜீசசின் பேத்தி எழுதிய நாவல்

கெத்லின் மெக் கொவன் எழுதியிருக்கும் 'The Expected One' நாவல் கிட்டத்தட்ட டவின்சி கோட் போன்ற ஒரு த் ர்ில்லர் கதை.கதைதான். சமீபத்தில் இவருடைய ரேடியோ பேட்டி கேட்க நேர்ந்தது.நாவலின் சிறப்பம்சம் நாவலாசிரியர்் தான் ஜீசஸ்-மேரி மேக்தலீன்வம்சத்தில் வந்தவர் என்கிறார்.

1980 இலிருந்து இவர் இந்த கதைக்கு ஆராய்ச்சி செய்து வருகிறார்.ப்ரான்சில் மேரி மஎக்தலீன் பற்றி பல நாட்டுப்புற கதைகள் உள்ளதாம். அதை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கதை இது.கதையில் வரும் 'maureen pascal என்ற கேரடக்டர் இவருடைய பேஸ்கல் என்ற பாட்டியின் பெயராம். இந்த் பாட்டி ஜீசஸ் வம்சத்தில் வ்னதவராம். ப்ரான்சில் 13 ஆம் நூற்றாண்டில் 'கேதர்ஸ்' என்று ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மில்லியன் ஆட்களை சர்ச் கொன்று விட்டதாம். இவர்கள் அனைவரும் ஜேசஸ்வழி வந்தவர்களாம். இன்னும் உலகில் இப்படி மில்லியன் கணக்கில் ஜேசஸ் வம்சத்தினர் இருப்பதாக சொன்னார்.நிறைய சர்ச்சை உண்டாக்கப் போகும் புத்தகம்.

3 Comments:

At 11:45 PM, Anonymous Anonymous said...

Thanks for the info on this new book. The English word 'catharsis' (to cleanse or purge) has come from this church annihilating the Cathars.

Read more about Cathars:
http://en.wikipedia.org/wiki/Cathar

 
At 1:05 AM, Blogger PRABHU RAJADURAI said...

தவறு கண்டுபிடிக்க வேண்டும் என்று இல்லை. ஏறக்குறைய மூல பெயருக்கு அருகில் வரும் உச்சரிப்பு தமிழில் நாம் அழைக்கும் இயேசு...எனவே சம்பந்தமில்லாத பெயரான ஜீஸஸ் என்று பயன்படுத்துவது சரியல்லவே!

 
At 3:09 AM, Blogger aathirai said...

anony,

kooduthal thagavalukku nandri

idhayum parungal
www.theexpectedone.com

 

Post a Comment

<< Home