ullal

Sunday, July 23, 2006

தமிழக பட்ஜட்

விவசாயத்துறைக்கு 957 கோடி
காவல் துறை நவீனப்படுத்தல் 68 கோடி
தீயணப்பு துறைக்கு 23 கோடி
நீதித்துறை 212 கோடி
Education for all 180 கோடி
மெடிகல் கேம்ப் 11 கோடி
மருத்துவமனை கருவிகள் 70
மருந்து வாங்க 174
primary health center 17
மருத்துவ கட்டடம் etc 35
ரோடு 804 கோடி
ரோடு பாலம் 2461 கோடி
மின்சார வாரியத்திற்கு 195 கோடி
போக்குவரத்து 100 கோடி
குடிநீர் 411 கோடி
அண்ணா மறுமலர்ச்சி 500 கோடி
பெண்கள் 100 கோட
ிதிருமண உதவி 50 கோடி
கைவிடப்பட்டவர்கள்.. 407
சத்துணவு 955
சுய உதவி கு 10 கோடி
ஆதிதிராவிடர் 85
பிற்படுத்தப்பட்டவர்கள் 319 கோடி
இலங்கை தமிழர் 34 கோடி
JNU stadium 2.5 கோடி
அரசு ஊழியர் arrears 290 கோடி

இலவசம்
-----------
இலவச அரிசி - 1950 கோடி
கலர் டிவிi 750 கோடி
இலவச மின்சாரம் 1530 கோடி
6866 கோடி கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்ததற்காக வங்கிக்கு கொடுக்க போகும் 435 கோடிதொடர்ந்து கடன் கொடுக்க வசதியாக மேலும் 1000 கோடி
நெசவாளார்களுக்கு இலவச மின்சாரம் - 40 கோடி
வேலையில்லாத படித்தவர்களுக்கு 110 கோடி
பொங்கல் பரிசு 250 கோடி

கடன் /மானியம் வாங்கி செய்யும் ் திட்டங்கள்
-------------------------------------------
உலக வங்கியிடம் கடன் வாங்கி 3900 கோடி விவசாயம் நவீனப்படுத்தல்,நீர்பாசன மேம்பாடு
வெள்ள தடுப்பு மத்திய அரசு மானியம் பெற்று 279 கோடி அனைவருக்கும் கல்வி மத்திய அரசு மானியம் பெற்று 723 கோடி மத்திய அரசு மானியம் பெற்று குடிசை மாற்று 250


திரைப்பட துறை ஸ்பெஷல்-
--------------------------
தமிழில் பெயர் வைத்தால் மொத்தமாக வரி விலக்கு (இது சரியா ?)ஷூட்டிங் வாடகை குறைப்பு பெரியார் படத்துக்கு 95 லட்சம்அம்பேத்கர் படத்ஹுக்கு 10 லட்சம்

கடன் சுமை
------------
The debt liability of the Government as on 31.3.2001 was Rs.28,685 croresthis Government has inherited a huge debt liability of Rs.56,094 crores. To take care of the interest commitment for this huge debt stock, the Government will have to earmark resources to the tune of Rs.446 crores every month.
சென்ற முறை கருணாநிதி அரசாங்கம் விட்டு சென்ற கடன் சுமை 28,685 கோடிஜெயலலிதா ஏற்றிய கடன் சுமை 27409 கோடி (இதை எப்பொழுது கட்டப்போகிறார்கள்)

Big Picture
------------
http://www.tn.gov.in/budget/budsph2006-07-5.htm
இந்த பட்ஜட்டின் பற்றாக்குறை 1129 கோடி
மொத்த வருவாய் 32653 கோடிஇதில் அரசு ஊழியர் சம்பளம் பென்ஷன் - 16000 கோடி இலவசம் மானியம் - 9656 கோடி
மீதம் உள்ள 7000 கோடிதான் இதர செலவுகள்.
இந்த 7000 கோடி திட்டங்களுக்காக 16000 கோடி சம்பளத்தில் அரசு ஊழியர்கள்வேலை செய்கிறார்கள்.
இந்த 7000 கோடியிலும் ஊழல் போக ஒரு ஐம்பதுசதவிகிதம் திட்டங்களுக்கு கிடைக்கலாம். அரசாங்கமே தேவையா?
கேள்விகள
்-----------
பட்ஜட் ஏன் தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் இருக்கிறது?
வருவாய்க்கு break up காணவில்லை. VAT இல் எவ்வளவு, Tasmac இல்எவ்வளவு என்று பார்க்க முடியவில்லை. மத்திய அரசிலிருந்து வரி பங்காக வெறும்9000 கோடிதான் வருகிறது.

0 Comments:

Post a Comment

<< Home