ullal

Saturday, July 08, 2006

சபரிமலை -பெண்களுக்கு எதிரான தீண்டாமை

சபரிமலையில் ஒரு பெண் சிலையை தீண்டிவிட்டார்என்று பெரிய பிரச்சினையாக்கப்படிடிருக்கிறது.இதில் ஆளும் இடது சாரி கட்சி ஆத்திகர்களுக்கும்,பெண் விடுதலை சிந்தனைகளுக்கும் இடையே மாட்டிக்கொண்டுமுழிக்கிறது. CPI யை சேர்ந்த அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கப்சிப்பாகி விட்டது.
அரசியல் சாராத பெண்கள் அமைப்புகள் '21 ஆம்நூற்றாண்டில் ஒரு பெண் சிலை தொட்டது பாவமா? என்றூஇந்த திண்டாமையை எதிர்த்து கடும் கண்டனம் செய்கிறார்கள்.நாமும் செய்வோம்.

"The debate must be on what is wrong in touching or women entering Sabarimala?" said Parvathy, journalist.
"It is the question of our dignity as I feel that menstruation is our capacity or ability to create life. It's an ability for creation. Then how can it be pollution or polluting agent?" questioned C S Chandrika, writer.


-நன்றிhttp://www.ndtv.com/morenews/showmorestory.asp?category=National&slug=Jayamala+issue+betrays+Left+hypocrisy&id=89618

1 Comments:

At 5:42 AM, Blogger aathirai said...

இதைச் சொன்னதற்கு தினமலர் வாசகர் கனிமொழிக்கு செய்த அர்ச்சனை.
(இவர் கடிதம் இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது தினமலரில் வரும். :) )

தினமலர் வாசகர்கள் முன்பு திடீர் பெண்ணீய வாதிகளாக
மாறி குஷ்புவை ஆதரித்தார்கள். இப்பொழுது இவர்கள்
பெண்கள் மீது கொண்டுள்ள உண்மையான அக்கறை
வெளிவருகிறது.



டாக்டர் கே.தங்ககத்து, பொள்ளாச்சியிலிருந்து எழுதுகிறார்:

கோவிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது என் பதும் ஒரு வகையில் தீண்டாமை தான்! அது தற்போது கேரள மாநலத்தில் உள்ளதாக தமிழக கதல்வர் கருணாநதியின் மகள் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயமாலா மற்றும் மீரா ஜாஸ்மின் போன்ற நிடிகைகள் கோவில்களின் உள் சென்றதும், உல விக்ரகத்தை தொட்டதுமே, இந்து மத பெ஛யவர்கள் மனதில் பெ஛ய கொந்தளிப்பை தற்போது கேரளாவில் ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொந்தளிப்பில், தேவஸ்தான பிரககர்கள் அந்த நிடிகைகள் செய்தது தவறு என்று கண்டித்ததன் தொடர்ச்சியாகத் தான், அப்படி கூறக் கூடியதும் தீண்டாமை தான் என கனிமொழி பொங்கி எழுந்துள்ளார்.

குடும்பத்தில் ஒரு மரணம் ஏற்பட்டால் அந்த குடும்பத்தில் உள்ள ஆண், பெண், குழந்தைகள் என எவரும் 16 நி௵ட்களுக்கு கோவில்களுக்கு செல்ல மாட்டார்கள். தங்கள் வீடுகளில் உள்ள தெய்வப் படங்களைக் கூட அவை வெளியே தெ஛யாமல் திருப்பி வைத்து விடுவர். அதற்கு தீண்டாமை என்ற பெயர் இல்லை; அது தங்களுக்குள்ளேயே வகுத்துக் கொண்ட ஒரு தெய்வ ௶நிறி.

மேலும் இறப்பு ஏற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த யாரும் உன்று மாதங்களுக்கு எந்த மலை கோவிலுக்கும் செல்ல மாட்டார்கள். அங்கு ஆண், பெண், குழந்தை என்ற பாகுபாடு பார்க்காமல் இந்துக்கள் எல்லாரும் இந்த நிடைகறை யை கடைப்பிடிக்கின்றனர்.

சப஛மலையில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளையும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும் அனுமதிப்பதே அவர்கள் பெண்களை ஆண்டவனிடமிருந்து மறைக்கவில்லை என்பதை தெளிவாக்கும்.

சப஛மலையில் 10 & 50 வயதுள்ள பெண்கள் தீண்டத் தகாதவர்கள் என்பதால் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற கருத்தை கனிமொழி மாற்றிக் கொண்டு விஞ்ஞான டதியாக சிந்தித்தால் அதில் உள்ள உண்மை பு஛யும்.

இங்கு 10 & 50 வயதுடைய பெண்களை மட்டுமல்ல, குடித்து விட்டு சம்பிரதாயங்களை தகர்த்து விட்டு சப஛மலை வரும் பக்தர்களையும், தேவஸ்தானம் தடை செய்ய வேண்டும் என கனிமொழி கூறியிருந்தால் அவரை கணினியுக பெண் என பாராட்டியிருக்கலாம்!

ஒரு சாதாரண அரசியல்வாதி போல், இந்த நகழ்ச்சிகளுக்கு "தீண்டாமை' என்ற வேலை அவர் கையில் எடுத்துள்ளது வேதனைக்கு஛யது. தான் ஒரு அரசியல் தலைவ஛ன் மகள் என்பதை கனிமொழி நரூபித்து விட்டார்.



courtesy-dinamalar

 

Post a Comment

<< Home