ullal

Monday, June 26, 2006

பாஷாவுக்கு நன்றி

பாஷா இந்தியாவில் உள்ளல் பதிவுகளை சிறந்த அரசியல் பதிவாக தேர்ந்தெடுத்த பாஷா இந்தியாவுக்கு நன்றி.

இந்த சேதியைச் சொன்ன வவ்வாலுக்கும் நன்றி.

உண்மையிலேயே ஆச்சரியமாக தான் இருக்கிறது.

வெற்றி பெற்ற பதிவர்களுக்கு பாராட்டுகள். (thoughtsintamil,chathurangam,cinemapadalkal)

Category winnersஇல் இந்தியும் , தமிழும் சரிபாதிஇடம் பிடித்திருக்கிறது.

முக்கியமாக சிறந்த டெக்னாலஜி தளமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்மணத்திற்கு நன்றி.

2 Comments:

At 1:05 PM, Blogger வவ்வால் said...

வணக்கம் ஆதிரை,

சிரில் அலெக்ஸ் பதிவைப்பார்த்து விட்டு வந்து சாதாரணமா வாழ்த்த வந்தேன் நான் சொன்னபிறகு தான் உங்களுக்கே தெரியுமா? அதற்கே நன்றியெல்லாம் சொல்லும் உங்க பெருந்தன்மையை என்னவென்பது! மேலும் சிறப்பாக வலைப்பதியுங்கள் படிக்க தான் நாங்க எல்லாம் இருக்கோம்ல!

 
At 11:38 AM, Blogger aathirai said...

வவ்வால் அவர்களே,
உங்கள் பின்னூட்டத்திற்கு ஒரு நன்றி. நீங்கள் சொல்லிதான் தெரியும்.

அது மட்டுமல்ல.
உள்ளல் பதிவை நாமினேட் செய்தவர்கள் யார் என்றும்
இன்னும் தெரியவில்லை. :)
நான் செய்யவில்லை என்று மட்டும் தெரியும்.

 

Post a Comment

<< Home