இந்த வார காமெடி -2
என்னடா நம்ம தமிழர்கள் எல்லாம் வலைப்பதிவு பட்டறை என்று ஒன்றைஒற்றுமையாக நடத்தி பட்டைய கெளப்புறாங்களே! இன்னும் சண்டை எதுவும் வராமல் தமிழர்களின் வரலாற்றில் கரும்புள்ளி விழுந்துவிடுமோ என்ற நிலையில் ஒரு வழியாக மாலன் vs ஈழ தமிழர்கள் என்று ஒரு சண்டைஆரம்பித்து வரலாற்றை காப்பாற்றிவிட்டார்கள்.
அடுத்த காமெடி நம்ம முதல்வர் மு.க. கனிம வள தொழிற்சாலைக்கு தமிழக அரசில் காசில்லை என்கிறார்.அதே நேரத்தில் தமிழக அரசே ஒரு நிறுவனம் ஆரம்பித்து கேபிள் டிவி நிறுவனம் ஆரம்பிக்க போகிறது என்று அறிவித்திருக்கிறார். இந்திய வங்கிகளிலாவது காசு இருக்கா அல்லது வங்கிகளையும் டாடாவுக்கு வித்துட்டாங்களா?
ஒசாமா பின் லேடனுக்கு பீஹாரில் அடையாள அட்டை கொடுத்திருக்காங்க.
http://www.rediff.com/news/2007/aug/10laden.htm
4 Comments:
ஆதிரை , உள்ளல் இல்லை இது எள்ளல், எப்போடா சண்டை வரும்னே காத்திட்டு இருந்திங போல , ஆனாலும் இதெல்லாம் ஓவர் சொல்லிடேன்! :-))
ஏங்க எல்லாருக்கும் வண்ணத்தொலைக்காட்சி கொடுக்க காசு இருக்கும் போது இதுக்குலாம் காசு இருக்காதாம் , நாங்களும் நம்பிட்டோம் :-)) அதே போலத்தான் கேபிள் தொலைக்காட்சியும்!
ரொம்ப யோசிச்சு டென்ஷன் ஆவாதிங்க!
// இந்திய வங்கிகளிலாவது காசு இருக்கா அல்லது வங்கிகளையும் டாடாவுக்கு வித்துட்டாங்களா? //
உம்ம அட்வான்ஸ் சிந்தனைக்கு அளவே இல்லையா?! யாரு கண்டா? நடந்தாலும் நடந்துரும் :)
//ஏங்க எல்லாருக்கும் வண்ணத்தொலைக்காட்சி கொடுக்க காசு இருக்கும் போது இதுக்குலாம் காசு இருக்காதாம் , நாங்களும் நம்பிட்டோம் :-)) //
சிவாஜி போன்ற டப்பா படங்களுக்கெல்லாம் வரி விலக்கு கொடுக்காமல்
வரி வசுலித்தாலே நிறைய காசு வருமே.
யக்கோவ், உங்களுக்கு காமெடியாக் கீதா? அவ்வ்வ்வ்!!!
Post a Comment
<< Home