ullal

Wednesday, July 25, 2007

கணினி ஓவிய போட்டிக்கு - டாஸ்மாக் க்ளாஸ்


இந்த படத்தையும் போட்டியில் சேர்த்துக்கொள்ளுங்கள்.



256 color பத்தவே பத்தாது. இந்த படத்தில் எல்லாம் ellipserectangle கொண்டு ஈசியாக வரைய முடிந்தது.


இப்படியே போனால் சீக்கிரம் பிங்க் ஸ்லிப் படம் வரைந்து கொடுத்துவிடுவார்கள்.



தலைப்பு - வளைவுகள் அபாயம்





6 Comments:

At 1:09 PM, Blogger Boston Bala said...

---சீக்கிரம் பிங்க் ஸ்லிப் படம் வரைந்து கொடுத்துவிடுவார்கள்---

:))

படம் வெகு அருமை.

 
At 1:48 PM, Blogger யாத்ரீகன் said...

chancey illa.. the reflections are even captured minutely !!!! my vote is here .. :)

 
At 1:54 PM, Blogger aathirai said...

மீண்டும் நன்றி. நம்மள வெச்சு காமெடி கீமடி பண்ணலையே :)

 
At 2:39 AM, Blogger வவ்வால் said...

யாரோ வேகமா ச்சியர்ஸ் சொல்லி கிளாச் விரிசல் விழ வச்சுடாஙளே ...

வாங்க நாம ஒரு தடவை ச்சியர்ஸ் சொல்லிக்கலாம் ச்சியர்ஸ் .....

 
At 7:51 PM, Blogger சதங்கா (Sathanga) said...

அற்புதமாக இருக்கிறது. wine texture எப்படி கொண்டு வந்தீர்கள் ?

 
At 9:43 AM, Blogger aathirai said...

//. wine texture எப்படி கொண்டு வந்தீர்கள் ? //


கொஞ்சம் regular brush ,கொஞ்சம் air brush,
zoom செய்து பாருங்கள். இரண்டு கலர் இருக்கும்

 

Post a Comment

<< Home