ullal

Friday, June 15, 2007

சிவாஜியும் தமிழக போலீசும்

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு செய்திகள்.


சென்னையில் சமீபத்தில் கொலைகள் அதிகமாகிவிட்டன. ஒரு மாதத்தில் நாற்பது கொலைகள் நடந்திருக்கிறது.- நன்றி ஜூ.வி.


சிவாஜி படம் திருட்டி டிவிடியை தடுக்க தமிழகம்முழுதும் 'போலீஸ்' பாதுகாப்பு. சிவாஜி திருட்டு, "விசிடி' விற்பவர்களை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு, வீடியோ தடுப்பு பிரிவு, வடக்கு கடற்கரை போலீசார் என அனைவரும் களமிறங்கியுள்ளனர்.

-நன்றி தினமலர்


அண்ணா நாமம் வாழ்க. திமுகழகம் வாழ்க.

2 Comments:

At 10:54 AM, Blogger சின்னப் பையன் said...

கண்டிப்பாக - நிச்சயமாக - உண்மையாக - மேற்படி 2 செய்திகளுக்கும் தொடர்பே இல்லீங்கோ...வாழ்க தமிழகம்...வாழ்க பாரதம்.

 
At 2:08 PM, Blogger aathirai said...

போலீஸ் ஒரு வேளை ஓசியில் சினிமா பாக்க 'சிவாஜி
ட்யூட்டி'ன்னு போறாங்களோ?

 

Post a Comment

<< Home