ullal

Wednesday, May 09, 2007

திமுக அடுத்த வாரிசு யார்? கருத்துக் கணிப்பு

கட்சியை ஜனநாயகமாக நடத்தாமல் குடும்பக்கட்சி போல நடத்தினால்இப்படிதான் அடிதடி ஆகும். உயிரியல் வாரிசு இல்லாத எம்ஜிஆர் கட்சிக்கே அவ்வளவு கலாட்டா நடந்தது. மிகப் பெரிய குடும்பம் உள்ள திமுகவில் வன்முறைக்கு பஞ்சம் இருக்காது.

திமுகவில் அடுத்த வாரிசு யார்?

முக.ஸ்டாலின்
அழகிரி
கனிமொழி
தயாநிதி மாறன்
ஆதித்யா

வலைப்பதிவர்களே உங்கள் பொன்னான வாக்குகளை பின்னூட்டத்தில் இடுங்கள்.

4 Comments:

At 8:10 AM, Blogger பங்காளி... said...

சூடா ஒரு பதிவு போட்டிருப்பீங்கன்னு வந்தேன்...கலைஞர் மாதிரி ஏமாத்தீட்டீங்களே...ஹி..ஹி..ம்ம்ம்ம்

எனக்கென்னவோ அடுத்த தி.மு.க தலைவராக கலாநிதிமாறன் வருவதற்கே வாய்ப்புகள் இருப்பதாக நினைக்கிறேன்.

அழகிரிக்கு சிறைதண்டனையும், ஸ்டாலினுக்கு எலும்புத்துண்டாய் முதல்வர் பதவியும், தயாநிதி மாறனுக்கு இந்தியாவின் துனைபிரதமர் பதவியும் வாங்கிதருவார். கணிமொழி கவிதைகள் மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவார்...ஆதித்யா ஒழுங்காய் ஏதாவது படிக்கிற வேலையை பார்க்கலாம்.

 
At 8:23 AM, Anonymous Anonymous said...

ஆதித்யா?? who's aditya???

 
At 8:26 AM, Blogger aathirai said...

அனானி,
ஆதித்யாவை தெரியாதா? கனிமொழியின் மகன். உங்கள்
அரசியல் ஐ.க்யூவை வளர்க்கப் பாருங்கள்.

 
At 11:28 AM, Anonymous Anonymous said...

Aditya-innu sonnadhum naan ennavo 1984 -lla thathu edutha varisoonnu nenaichan.Kanimozhi-yoda varisa?adade!Kalaignar TV-20% share-20000 rupaa mudhaledu-1000 kodikku market capitalisation-Aditya athirshta kuzhanthathan.Hum..

 

Post a Comment

<< Home