ullal

Friday, April 06, 2007

இந்திய மாம்பழத்துக்கு வரும் ஆபத்து

இந்திய மாம்பழ பிரியர்களே,

இப்பொழுதே சுவையான மாம்பழங்களை ஆசை தீர உண்டு மகிழுங்கள்.
நீண்ட நாட்களாக இந்திய மாம்பழ இறக்குமதிக்கு அமெரிக்காவில் இருந்த
தடையை புஷ் நீக்குகிறார். இதற்காக இங்கு ஒரு மாம்பழ திருவிழா ஜூனில்
நடத்தப்படும்.விழாவில் கலந்துக்கொள்ளப் போகும் முக்கிய புள்ளி முகேஷ் அம்பானி.

என்.ஆர். ஐ மக்களுக்கு இது நல்ல செய்தி. மெக்சிகோ மாம்பழத்திலிருந்து
இனி விடுதலை. இனி அருமையான இந்திய மாம்பழங்கள் சாப்பிடலாம்.
இந்தியா வாழ் மாம்பழ ரசிகர்களுக்குதான் பாதிப்பு. நல்ல சரக்கு
ஏற்றுமதியாகிவிடும். இதனால் இந்திய விவசாயிகள் நன்மை அடைவார்கள்
என்று சொல்லப்படுகிறது. வழக்கம்போல் நம்புவோம்.

3 Comments:

At 8:02 AM, Blogger தென்றல் said...

ஓ..அப்படியா..!
செய்திக்கு நன்றி, Aathirai!

/இந்திய விவசாயிகள் நன்மை அடைவார்கள்
என்று சொல்லப்படுகிறது. வழக்கம்போல் நம்புவோம்.
/
நம்புவோமாக..!

 
At 11:15 AM, Anonymous Anonymous said...

ஞானப் பழத்திற்காக ‌நம்ம பழனி முருகன் இனி அமெரிக்கா வரை சுத்தி அலைய வேண்டுமா? போச்ச‌டா போ.


புள்ளிராஜா

 
At 11:16 AM, Anonymous Anonymous said...

ஞானப் பழத்திற்காக ‌நம்ம பழனி முருகன் இனி அமெரிக்கா வரை சுத்தி அலைய வேண்டுமா? போச்ச‌டா போ.


புள்ளிராஜா

 

Post a Comment

<< Home