புரியாத புதிர்கள்
இந்த புரியாத புதிர்களை யாராவது விடுவிக்க முடியுமா?
மனுநீதி எழுதப்பட்ட காலம் எதுவென்று சரியாக சொல்ல முடியாது.ஆனால் வேத காலத்தில் பெண்கள் உயர்வாக இருந்தார்கள்என்பதற்கு ஆதாரம் (??) இருக்கிறது.
உனக்கும் சம்ஸ்கிருதம் தெரியாது. எனக்கும் சம்ஸ்கிருதம்தெரியாது. ஆனால் நீ சொல்லும் மொழிபெயர்ப்பு தவறு என்று மட்டும் எனக்கு தெரியும்.
சில்லறை வணிகத்தில் அன்னியர் நுழைந்தால் சிறு வணிகர்கள்பாதிக்கப்படுவார்கள். ஆனால சில்லறை வணிகத்தில் அம்பானிநுழைந்தால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.
வணிகர்கள்நன்மையடைவார்கள். (சத்தியமா தினமலர் கடித்ததில் இப்படிதான் எழுதியிருந்தது.)
2 Comments:
யக்காவ்! என்னாச்சு?
மகளிர் தின வாழ்த்துக்கள்.. என்பதைத் தவிர புதிர்களுக்கு நான் ஒண்ணும் சொல்ல முடியாது :)
பொன்ஸ்,
வாழ்த்துக்களுக்கு நன்றி. same to you
Post a Comment
<< Home