ullal

Thursday, May 24, 2007

மாயாவதியின் மாயாஜாலத்தால் டயாரியா வந்தவர்கள்..

சோ.தமிழழகன், பொள்ளாச்சி, கோவையிலிருந்து எழுதுகிறார்: "சிங்கம் இளைத்து விட்டால், சிறு கயல்கள் கொண்டாடும்!'மாநலக் கட்சிகள், மக்களை ஏமாற்றி வளர்ந்தன. இனம், மொழி, பிராந்திய உணர்வுகளை மக்களிடம் து௵ண்டிவிட்டு, தங்களைக் காப்பாற்ற தங்கள் மாநலத் தலைவர்களை விட்டால் யாருமில்லை என்று நிம்ப வைத்து, மாநல கட்சிகள் நி௵டு கழுக்க அசுர வளர்ச்சி பெற்றுள்ளன.தேசியக் கட்சிகளும் இந்தக் குழம்பிய குட்டையில் மாட்டி, விழி பிதுங்குகின்றன. காவி஛, கல்லைப் பெ஛யாறு, பாலாறு இன்னும் பலவித பிரச்னைகளிலும், தேசியக்கட்சிகளின் மாநலக் கிளைகள் அந்தந்த மாநலங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து, பல வேடம் புனைவதால், அக்கட்சிகளின் நலவரம் மக்களிடம் எள்ளி நிகையாடக்கூடிய இடத்துக்குப் போய் விட்டது.அதனால், தேசியக் கட்சிகள், தங்கள் தசாவதார வேடங்களைக் களைந்துவிட்டு, தற்போதைய உடனடி பலன்களை எதிர்பாராமல், தேசியக் கண்ணோட்டத்துடனும், ஒட்டு மொத்த மக்களின் நின்மையைக் கருதியும், கொள்கைகளையும், திட்டங்களையும் வகுத்து செயல்பட வேண்டும். அதன் உலம் நி௵ட்டு மக்களின் நிம்பிக்கையைப் பெற்று, ஜனாதிபதி விரும்புவது போல், இரு கட்சி ஆட்சி கறை ஏற்பட வழி வகுக்க வேண்டும். மெஜா஛ட்டி பலம் பெற்ற ஒரு ஆளுங்கட்சி,பலமான ஒரு எதிர்க்கட்சி என்ற நலை ஏற்பட்டால் தான், ஆளுங்கட்சி உறுதியான கொள்கை கடிவுகள் எடுத்து செயல்படவும், ஆட்சியில் தவறுகள் ஏற்படும் போது, எதிர்க்கட்சி தட்டிக் கேட்டு சீர் செய்யவும் ஏதுவாகும்.இதில் கம்யூனிஸ்டுகளைநி௵ம் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் ஏதோ ஓ஛ரண்டு மாநலங்களில் மாநலக் கட்சிகளாகத் தான் ஜிவனம் செய்து கொண்டு உள்ளனர். ஆகவே, காங்கிரசும், பா.ஜ.,வும் பொம்மலாட்ட ஆட்சி நிடத்தும், மாநலக் கட்சிகளை உதறி விட்டு, தேசியம் நோக்கி தங்கள் பார்வையைச் செலுத்த வேண்டும்.

நன்றி- தினமலர்

2 Comments:

At 1:17 PM, Blogger மாசிலா said...

என்னய்யா இது சுத்த மடத்தனம். சரியான உலறல். இந்தியா என்ன அமெரிக்காவா அல்லது கனடாவா? ஒரே கட்சி ஆட்சி முறை கொண்டு வருவதற்கு. பல வகை இனங்கள், மொழிகள், கலாச்சாரங்களை கொண்ட பாரதத்தை ஒருகாலும் அதுபோல் கொண்டு வரவே முடியாது. ஐரோப்பிய யூனியன் ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆன பிறகும் இன்றும் அவர்கள் ஒரே கொடி, ஒரே ஆட்சி, ஒரே அரசியல் சாசனம் என்பதை புறந்தள்ளிவிட்டார்கள். ஏனென்றால் இப்படி ஒரே சாசனத்தின் கீழ் போனால், தங்களது அடையாளங்களை, சமுதாய வளர்ச்சிகளை இழந்து விடுவோமோ என்கிற பயம்தான். இத்தனைக்கும் மொழி அடிப்படையில் இவர்கள் அனைவரும் லத்தீன வகை மொழிகள்தான் பேசி வருகிறார்கள்.

தற்போது பிரான்சில் இரட்டை முறை கட்சி ஆட்சியில் மக்களுக்கு விரக்தி ஏற்பட்டு, மூன்றாவது இடைப்பட்ட கட்சி ஒன்று உருவாகிவிட்டது.

இரட்டை முறை கட்சி ஆட்சி இந்திய ஜ்னநாயகத்திற்கு ஒரு ஆபத்தாகவே இருக்கும். கலாச்சார, மொழி மற்றும் பண்பாட்டு அழிவுகளுக்கு வழிகோளும்.
இது ஒரு அராஜக ஆட்சிக்குத்தான் வழி வகுக்கும்.

தமிழ்மணத்தின் விவாத களத்திற்கு ஏற்ற அருமையான கருத்து.

 
At 1:23 PM, Blogger aathirai said...

அமெரிக்காவிலும் இதே நிலைதான். இரு கட்சி ஆட்சியால் மக்கள்
நொந்து போயுள்ளனர்.

மாயாவதி ஜெயித்ததும் நிறைய பேருக்கு மண்டை காய்கிறது. இரண்டு நாளுக்கு
ஒரு முறை இரு கட்சி ஆட்சி என்று யாராவது(?) லெட்டர்
எழுதுகிறார்கள்.

-aathirai

 

Post a Comment

<< Home