ullal

Friday, July 20, 2007

தமிழர்களை ஒழிக்கும் தமிழ்குடிதாங்கி

அப்பாடா , ஒரு வழியா கேபிள் தொழில் செய்யும் தமிழ்நாட்டு தமிழ் இளைஞர்களின் பொழைப்பில் மண் அள்ளி போட்டாச்சு.


அடுத்தது லிஸ்டுல யாருப்பா ?


வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர் ! வாழிய தமிழ் தேசியம்


பி.கு.தமிழக அரசு ஏன் ஐடி நிறுவனம் நடத்தக்கூடாது?
தமிழக அரசு ஏன் சினிமா எடுக்கக்கூடாது? அதில் எஸ்வி சேகர் போன்றநடிகர்களுக்கு 500 ரூபாய் சம்பளத்தில் நடிக்க வைத்தால் நிறைய லாபம் கிடைக்குமே!
டாட்டாவுக்கு பதிலாக டைடானியம் ஏன் எடுக்கக்கூடாது?
தமிழக அரசு ஏன் ப்ரெஷ் காய்கறி கடைகள் நடத்தி வருமானத்தை அதிகரிக்கக்கூடாது என்றெல்லாம் கேட்டுவிடாதீர்கள்?

3 Comments:

At 9:56 AM, Anonymous Anonymous said...

helllo madam. where are u. in tamilnadu or abroad.

The thing is the cable business is one of highest revenue generation business without any proper audit and subscriber nos in India. Nowadays the business is with few rich people. The government should issue license to 3-4 players per circle like telecom.

Before make a commment please read about the topic.

 
At 6:49 PM, Blogger aathirai said...

sir, thanks. i dont have to read up on this.whatever i wrote here comes from people in the cable business. Mostly young unemployed graduates who did this business mortgaging whatever they had. Everytime the govt changes they have to give kappam to political people.

y dont u write in tamil?

 
At 6:39 AM, Anonymous Anonymous said...

unmai athuthan.
tharbothu coolitholilaligal evarum intha buisnessai nadathuvathillai.

appadi nadathiyavargal ellam viratiyadikkapattu vittargal.

tarpothu ithai nadthuvargal ellam munbu petrol bankum wines shop nadathiyavargalthaan.

 

Post a Comment

<< Home