ullal

Friday, June 22, 2007

சும்மா அதுருதுல்லே....



இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நேற்று வெளியான ரஜினி நடித்த, "சிவாஜி' திரைப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் திரண்டனர். திருஷ்டி பூசணிக்காய் உடைத்து, சூடம் ஏற்றி, பால் அபிஷேகம் செய்து அசத்தினர்.

-----------------------------------------------------------------------------------------

காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தோம்! திருச்சி-யில், அரசு உதவி பெறும் சேவா சங்கத்தின் அஞ்சம்மாள் நனைவு தொடக்கப்பள்ளி-யின் தலை மை ஆசி-஛யை விசா-லாட்சி:

எங்க பள்ளி-யில, வறு-மைக் கோட்டுக்குக் கீழ இருக்கிற வீட்டுக் குழந்தை-கள் அதி-கம். ஸ்கூல்ல மதி-யம் போடுற ஒரு-வேளை சத்து-ண-வுக்காக ஏங்கிக் கிடக்கிற பிள்ளை-கள் அ௷நி-கம். அத-னால தான் நி௵ங்க மேற் கொண்டு திட்ட-மிட்டு ஒருங்கி-ணைச்சு, "ச-க-தாய காலை உணவு திட்ட-'த்தைக் கொண்டு வந்தி-ருக்கோம். பள்ளிக்கு விசிட் வரும் கல்வி அதி-கா-஛-க-ளில் சிவக்கு-மார்ங்கிறஆசி-஛-யர் பயிற்சிப் பள்ளி வி஛-வு-ரை-யாளர் ஒரு-வ-ரும் இருக்கி-றார்.
அவர் இதுக்கு ஒரு தீர்வைக் கொண்டு வர-ணும்னு தீவி-ரமா கயற்சி செய்ற-தா-வும் கேள்விப் பட்டோ ம். அவர்கிட்ட பேசி, ஆலோ-சிச்சு இந்தத் திட்டத்தை நிடை-க-றைப்ப-டுத்தி-னோம். பள்ளி கடிந்த-தும் ஆசி-஛-யர்கள் குழு குழு-வாக ஸ்பான்சர் தேடிச் செல்வர். கதல் ரவுண்டு கயற்சி-யாக அ஛சி மண்டிக்கா-ரர்களை சந்தித்துப் பேசி-னர். அவர்க-ளி-டம், "கோ-வில் அன்ன-தா-னத்துக்கு உட்டை உட்டை-யாக அ஛சி கொடுக்கி-றதா கேள்விப்பட்டோ ம். எங்க ளோடதும் கோவில் தான்... அறி-வுக் கோவில். உட்டை தேவை-யில்லை... தினத்துக்கு ஒரு கிலோ போதும்' என்று பாந்த-மாக கோ஛க்கை வைக்க, அதற்கு நில்ல ரெஸ்பான்ஸ். இந்தக் குழந்தைங்க பாவம் தான், ஆனா,
நிம்மளால என்ன செய்ய கடி-யும்ன்னு நனைக்காம, நிம்ம-கிட்ட என்ன இருக்கோ அதை வெச்சு செயல்ல இறங்கினா எதை-யும் சாதிக்க கடி-யும்ங்கிற மிகப் பெ஛ய பாடத்தை ஆசி-஛-யை-களான நி௵ங்க கத்துக்கிட்டோ ம். ஆசி-஛-யர் பயிற்சிப் பள்ளி வி஛-வு-ரை-யாளர் சிவக் குமார்: குழந்தை-க-ளின் படிப்பு, பள்ளி வருகை, கற்றல் & கற்பித் தலை பாதிக்கும் விஷ-யங்கள், இவற்றை-யெல்லாம் ஒவ் வொரு பள்ளி-யா-கச் சென்று ஆய்வு செய்வது என்னு-டைய பணி-க-ளில் ஒன்று. இதில், அரசு பள்ளிக் குழந்தை-க-ளின் படிப்புக்கு சவா-லாக இருப்பது காலை பட்டினி என்பது என் ஆய்வில் தெ஛ய வந்தது. குழந்தை-க-ளுக்கு ஏதா-கி-லும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னைக் குடைந்து கொண்டி-ருந்த போது தான் இந்தப் பள்ளி-யின் ஆசி-஛-யப் பெரு-மக்கள் இப்படி ஒரு எண்ணத்தை கன் வைத்த-னர். விரை-வில் இரவு உண-வை-யும் சமைத்து, டிபன் பாக்சில் போட்டு குழந்தை-க-ளுக்குக் கொடுத்த-னுப்ப கடிவு செய்தி-ருக்கி-றோம்.






நன்றி-தினமலர்

0 Comments:

Post a Comment

<< Home