ullal

Sunday, January 27, 2008

வீ ரவிச்சந்திரன் - துக்ளக் சோவை கேளுங்க

நம்ம வீ ரவிச்சந்திரன்(??) தினமலர் இது உங்கள் இடத்தில் நல்ல கேள்வி கேட்டிருக்கிறார். மாயாவதிக்கு 24 கோடி செலவில் பாதுகாப்புக்கு செலவு செய்வதா? இவர்கள் எப்படி மக்களை பாதுகாப்பார்கள் என்று கேட்கிறார். 24 கோடி ஒரு மாதத்துக்கா அல்லது ஒரு வருடத்துக்கா என்றும் கேட்கிறார். நாம் மோடியின் ஒரு நாள் சென்னை விசிட்டுக்கே கால் - அரை கோடி செலவு செய்கிறோம் அதுவும் ஒரு தனியார் விழாவுக்காக. உங்க கேள்வியை ஏன் துக்ளக் பத்திரிகைக்கு அனுப்ப கூடாது? சோ சரியான பதில் தருவார்.

13 Comments:

At 6:03 AM, Anonymous Anonymous said...

புதிய கேள்விகள்

- ஒரு தனியார் விழாவிற்க்கு ஒரு அரசின் முதலமைச்சர் வருகை தருவது குற்றமா?

- ஒரு மாநில முதலமைச்சருக்கு இன்னொரு மாநில காவல்துறை பாதுகாப்பு அளிப்பது என்ன விதத்தில் தவறு?

- ஒரு பிரதம மந்திரிக்கு சரியான பாதுகாப்பளிக்காததால் கொல்லப்பட்ட முன்னுதாரனத்தினால் தற்போதைய அரசாங்கம் பாதுகாப்பை பலப்படுத்தியதினால் என்ன தவறு?

- கலர் கண்ணாடியில்லாமல் செய்திகளை படிக்க / எழுத முடியாதா?

 
At 6:55 AM, Blogger முத்துகுமரன் said...

நான் பார்த்தபோது வி.ரவிச்சந்திரன் சரவணன் ஆகிவிட்டார்.

 
At 7:05 AM, Blogger aathirai said...

//நான் பார்த்தபோது வி.ரவிச்சந்திரன் சரவணன் ஆகிவிட்டார்.


//


Haa Haa Haa

 
At 9:27 AM, Blogger dondu(#11168674346665545885) said...

மோடி அவர்களுக்கு Z பாதுகாப்பு தரப்படுகிறது. அது அவர் எங்கு சென்றாலும் தர வேண்டும் என்பது உயர் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு.

அதே அளவு பாதுகாப்பு மற்ற பல தலைவர்களுக்கும் உண்டு. இதில் என்ன பிரச்சினை உங்களுக்கு என்று புரியவில்லை.

துக்ளக் மீட்டிங்கை விடுங்கள். மோடி அவர்கள் திடீரென நங்கநல்லூரில் என் வீட்டுக்கு வந்தாலும் அதே பாதுகாப்புதான் தரவேண்டியிருக்கும். இதில் சோ அவர்கள் என்ன செய்ய இயலும் என நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At 10:17 AM, Anonymous Anonymous said...

dondu mama,

Forward your question to v.ravichandran or v.saravanan or whatever...


this cho draws cartoon when govt money is spent on sangamam. but he does not care if the govt spends for his private function.

why not let modi stay safely in his fascist state?

thoongaravangalaidhan eluppa mudiyum

 
At 10:20 AM, Anonymous Anonymous said...

//ஒரு பிரதம மந்திரிக்கு சரியான பாதுகாப்பளிக்காததால் கொல்லப்பட்ட முன்னுதாரனத்தினால் தற்போதைய அரசாங்கம் பாதுகாப்பை பலப்படுத்தியதினால் என்ன தவறு?
//
rajiv gandhi came for election campaign not for private function.


//
துக்ளக் மீட்டிங்கை விடுங்கள். மோடி அவர்கள் திடீரென நங்கநல்லூரில் என் வீட்டுக்கு வந்தாலும் அதே பாதுகாப்புதான் தரவேண்டியிருக்கும். இதில் சோ அவர்கள் என்ன செய்ய இயலும் என நினைக்கிறீர்கள்?//


Dondu maama,
If I were in Mu.ka's place I will send the bill to you in nanganalur.

 
At 12:07 PM, Anonymous Anonymous said...

Dondu கேட்பதில் என்ன தவறு உள்ளது?மோடி பல்லாயிரம் அப்பாவிகளை கொன்று குவித்துள்ளார். எனவே பாதிக்க பட்டவர்கள் அவரை கொல்ல நினைப்பது இயல்பு. மாயவதி அப்படி ஏதும் திட்டமிட்ட படுகொலை செய்ததாக நினைவில்லை

 
At 3:20 PM, Anonymous Anonymous said...

//If I were in Mu.ka's place I will send the bill to you in nanganalur.//

In that case if Mu. Ka. goes to Anna Arivalayam the securtiy entourage bill has to be bear by DMK party. If he goes to his house it has to be bear by himself.

He should accept the government security only when he is in George Fort.

Sounds kiddish? So your question as well.

 
At 6:20 PM, Anonymous Anonymous said...

நோண்டு மாமா அவர்களே,

ரசிச்சந்திரன் சற்று நேரத்துக்கெல்லாம் எப்படி சரவணன் ஆனார் என்று சொல்ல முடியுமா?

பொந்துமணி ரமேஷ்குமார் தினமலத்தில் வேலைபார்த்த பெண்ணிடம் செருப்படி பட்டதாவது நோக்கு ஞாபகம் இருக்கிறதா?

 
At 6:23 PM, Anonymous Anonymous said...

நோண்டு மாமா,

ரவிச்சந்திரன் எப்படி கொஞ்ச நேரத்துக்குள் சரவணன் ஆனார்? தினபலத்தில் வேலைபார்த்த பெண்ணிடம் சில்மிஷம் செய்து செருப்படி வாங்கிய அந்துமணி ரமேஷ்குமாரை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா?

மோடிப்பய கக்கூசுக்கு போனாலும் இசட் பிரிவுதான் தாங்குமா? ஊத்தைவாயன் சுப்புரமணியன் பீபேண்டால் வாழை இலைல தாங்குவானுங்களே அதே போல?

 
At 6:19 AM, Anonymous Anonymous said...

Do they deploy 5000 police for muka when he travels?
-aathirai

 
At 7:03 AM, Anonymous Anonymous said...

Dondu mama,
Doyou pay tax or not?
aathirai

 
At 4:10 AM, Blogger aathirai said...

mad person who keeps posting comments, find a good doctor soon.

 

Post a Comment

<< Home