ullal

Thursday, November 01, 2007

அமெரிக்காவில் பேச்சுரிமை

இது போல இந்தியாவில் ஒரு பிரதமரை, வேண்டாம் ஒரு மாநில முதல்வரை முகத்துக்கு நேராக விமர்சிக்க முடியுமா? இதில் புஷ்ஷின் முகபாவம் ரொம்ப தமாஷாக இருக்கும். (இஞ்சி தின்ற குரங்கு போல ).முன்று பாகங்களும் பார்க்கவும்.

http://www.youtube.com/watch?v=qa-4E8ZDj9s

http://www.youtube.com/watch?v=MOYZF3It848


http://www.youtube.com/watch?v=iAvFM4TYQKU

2 Comments:

At 4:15 PM, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

....வேண்டாம் ஒரு மாநில முதல்வரை முகத்துக்கு நேராக விமர்சிக்க முடியுமா?

ஐயோ இந்தியாவில் எல்லோருமே கடவுளுக்கு நிகரானவங்க... முதல்வர் தன்னைப் பெயர் சொல்லிவிட்டதாக வருத்தப்பட்டவர்.,இப்போதும் வருத்தப்படுகிறார்.
விமர்சனம் வேறயா??
வேற வேலையை பாருங்க...

 
At 3:55 AM, Blogger aathirai said...

நம் ஆட்கள் தான் வரும்போதே கையில் ஆளுக்கொரு ஜால்ராவுடன் வராங்களே!

 

Post a Comment

<< Home