ullal

Thursday, October 04, 2007

க்ரீன்ஸ்பேனும் இந்திய விவசாயிகளும்

க்ரீன்ஸ்பேன் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவராக இருந்தவர்.இவர் வாயை திறந்து ஒரு முத்து உதிர்த்தால் பங்கு சந்தை ஆடிவிடும்.
இந்திய விவசாய workforceஐ குறைக்க வேண்டும்.விவசாய தொழிலாளர்களை தொழிற்சாலை உற்பத்திக்கு மாற்ற வேண்டும்.
விவசாய உர, விதை மானியத்தை நிறுத்த வேண்டும் (அதே நேரத்தில் அமெரிக்காவில்விவசாயிகளுக்கு பில்லியன் கணக்கில் மானியம் கொடுப்பதை நிறுத்த சொல்லிசிலர் போராடுவதை ஒரு ஓரமாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.இதில் பெரும்பகுதியை அமெரிக்க விவசாய கார்பரேசன்களுக்குதான் போகிறதாம்.)
தொழிலாளர் நலச் சட்டங்களை தூக்கி உடைப்பில் போட வேண்டும்.

The manufacturing-for-export model that India urgently needs to embrace has an impressive record of success elsewhere in Asia. It is a model that employs in mass urban manufacturing centres low-wage rural workers with some education.

இந்த தொடுப்பில் போய் ( http://www.rediff.com/money/2007/sep/21pm.htm )அவர் இந்திய விவசாயிகளுக்கு போட்டு வைத்திருக்கும் திட்டங்களை படியுங்கள்.
படித்து டென்சனாகி விடாதீர்கள்.

0 Comments:

Post a Comment

<< Home