ullal

Tuesday, September 25, 2007

மத நம்பிக்கைகளை கேள்வி கேட்ட கலீலியோவும், கருணாநிதியும்

"But to affirm that the Sun is really fixed
in the center of the heavens and that the
Earth revolves very swiftly around the Sun is
a dangerous thing, not only irritating the
theologians and philosophers, but injuring
our holy faith and making the sacred scriptures
false."

Robert Bellarmine, Cardinal of the
Roman Catholic Church and the foremost
Vatican theologian of the seventeeth century.

இதை படிச்சா டென்சனா இருக்கா?

முன்னே ஒரு காலத்துல சூரியன் ஒரே இடத்துல நிக்குது, பூமிதான் அதை
சுற்றி வருது என்று சொன்ன கலீலியோவை மத நம்பிக்கை என்ற பெயரால்
கொடுமைப்படுத்துவோம் என்று மிரட்டி அடிபணிய வைத்தார்கள். ஒரு கட்டத்தில்
பைபிலில் உள்ளதை எதிர்த்து பேசினால் விதவிதமான ஆயுதங்களைக்
கொண்டு சித்ரவதை செய்தார்கள். இது போன்ற மதநம்பிக்கைகளை கேள்வி
கேட்டுதான் அறிவியல் வளர்ந்தது.

மதத்தை எதிர்ப்பவனை கழுவில் ஏற்றிய காலங்கள் எல்லாம் மூட்டை
கட்டியபின் இந்த 21 ஆம் நூற்றாண்டில் நாக்கை எடு, கழுத்தை எடு
என்று பேசும் இவர்கள் கையில் முழு அதிகாரம் கிடைத்தால் நாடு எங்கே
போகும்?

மத உணர்வுகளை புண்படுத்தக்கூடாது என்று கூச்சலிடும் ராம பக்தர்களுக்கும்,
இதர மத உணர்வாளர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.

5 Comments:

At 9:34 AM, Anonymous Anonymous said...

"... கலீலியோவும் கருணாநிதியும்" என்று தலைப்பு தரும் அளவுக்கு கலீலியோவின் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபமும் வெறுப்பும் துவேஷமும் ? என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லையே ?

அன்புடன்
முத்துக்குமார்.

 
At 11:20 AM, Anonymous Anonymous said...

my dear friend,

Galile would have questioned Islam, Judaism, Mormonism, Scientology etc., with the same vigor as he did with the predominant belief of europe, christianity.

The question is, will karunanidhi question islam or christianity with such audacity as he does with hinduism?

No he won't, He has'nt done it yet. probably never will.

Prove it otherwise! then equate CM karunanidhi with Scientists Galileo.


Example, he banned Da Vinci code movie (a harmless movie) as its supposed to question historicity of Jesus and so will hurt "minority" sentiment.

This is his pagutharivu.

 
At 12:33 PM, Blogger aathirai said...

idhu karunanidhiyin pagutharivu patriya padhivu alla. appadi silar dhisai thiruppa virumbalam.

The point is,

'Thevayanal madha nambiyai punnpaduthalam. '

kozhi muttayilirundhu yanai vandhadhu endru 'madham' sonnal,
adharkaaga 3000 crore thittathai
paadhiyil niruthi kadalil karaipaargala?

 
At 1:07 PM, Blogger மாசிலா said...

//மத உணர்வுகளை புண்படுத்தக்கூடாது என்று கூச்சலிடும் ராம பக்தர்களுக்கும்,
இதர மத உணர்வாளர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.//

மறுமொழிகிறேன்.

;-D

 
At 3:16 AM, Anonymous Anonymous said...

அடா அடா அடா!
கலீலியோவையும் கருநாவையும் இணைத்த தங்கள் மேதைமையைப் பார்த்துப் புல்லரித்துப் போகிறேன்.
இந்த மஞ்சத்துண்டுப் பகுத்தறிவு மகானை "உலகம் தட்டை" என்று சொல்லும் பைபிளை பின்பற்றாதீர்கள் என்று சொல்லச் சொல்லுங்கள்?
இல்லை வோட்டுக்காகக் கஞ்சி குடிப்பதை நிறுத்தச் சொல்லிப்பாருங்க்ள்.
முதல்வேலையாய் அதைத்தான் செய்வார்!

-பிரகாஷ்

 

Post a Comment

<< Home