ullal

Wednesday, September 12, 2007

மருத்துவ மாணவர்களே, கிராம சேவையை புறக்கணியுங்கள்

அன்புமணி கொண்டு வரும் கிராம சேவை திட்டம் அநியாயமானது. இதனால் பல மருத்துவ மாணவர்களின் வாழ்வோடு விளையாடுகிறார்கள். மருத்துவர்கள் மட்டும் ஏமாளிகளா என்ன? அடிப்படை வசதி, ரோடு மின்சாரம் இல்லாத கிராமத்துக்கு நீங்கள் போய் வேலை செய்ய வேண்டும் என்று தலையெழுத்தா என்ன ?

இன்னும் 12 வருடங்கள் 110 நாட்களில் இந்தியா வல்லரசு ஆகப் போகிறது. இது போன்ற கிராமங்களை 'வல்லரசு இல்லாத இந்தியா' என்றோ இந்தியா-2 என்றோ தனி நாடாக அறிவித்துவிடவேண்டும். ரோடும் மின்சாரமும் இருந்தால் போதுமா? பொழுதுபோக்குக்கு இந்த கிராமங்களில் டிஸ்கோ உண்டா? ஒருபார் உண்டா? நீங்கள் எல்லாம் கூலி தொழிலாளர்களா என்ன? இந்த அராஜகமான திட்டத்தை முழுமூச்சுடன் எதிர்க்க வேண்டும்.

அப்படியே அரசு கல்லூரியில் நீங்கள் படிப்பதற்காக அரசு செலவு செய்யும் பணத்தை அரசிடமே சுயமரியாதையுடன் விட்டெறியவும். என்ன மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு முப்பது லட்சம் இருக்குமா? இனிமேல் தனியார் மருத்துவ கல்லூரிகளிலேயே மருத்துவம் படித்தால் போதுமானது. இந்த செய்தியை கட் அந்த் பேஸ்ட் செய்து அனைத்து மாணவர்களுக்கும் அனுப்பும் உரிமை அளிக்கப்படுகிறது.

17 Comments:

At 4:12 AM, Blogger வவ்வால் said...

வாழைப்பழத்துல ஊசி ஏத்துறாப்போல இருக்கு! :-))

 
At 4:13 AM, Blogger Pot"tea" kadai said...

பின்னூட்டக்கயமை

 
At 4:51 AM, Anonymous Anonymous said...

நாம் இன்று கிராம விவசாயிகளை நம்பி வாழவில்லை. இத்தாலி பீசா, அமெரிக்கன் கென்டக்கி சிக்கன் இல்லையா? இந்தியா எல்லையில் இருந்து கிராமங்களை அகற்ற வேண்டும்!!

டாக்டர் செல்வங்களே! தொடர்ந்து போராடுங்கள்!!

புள்ளிராஜா

 
At 4:55 AM, Anonymous Anonymous said...

நாம் இன்று கிராம விவசாயிகளை நம்பி வாழவில்லை. இத்தாலி பீசா, அமெரிக்கன் கென்டக்கி சிக்கன் இல்லையா? இந்தியா எல்லையில் இருந்து கிராமங்களை அகற்ற வேண்டும்!!

டாக்டர் செல்வங்களே! தொடர்ந்து போராடுங்கள்!!

புள்ளிராஜா

 
At 5:51 AM, Anonymous Anonymous said...

While I welcome this rural service,(http://bruno.penandscale.com/2007/04/1-one-year-rural-posting-after-mbbs.html) I totally disagree with ONE point in your blog

//அப்படியே அரசு கல்லூரியில் நீங்கள் படிப்பதற்காக அரசு செலவு செய்யும் பணத்தை அரசிடமே சுயமரியாதையுடன் விட்டெறியவும். என்ன மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு முப்பது லட்சம் இருக்குமா? //

http://bruno.penandscale.com/2007/01/my-two-seconds-of-fame.html

 
At 5:54 AM, Anonymous Anonymous said...

//அன்புமணி கொண்டு வரும் கிராம சேவை திட்டம் அநியாயமானது.//
No

// இதனால் பல மருத்துவ மாணவர்களின் வாழ்வோடு விளையாடுகிறார்கள். //
They are actually playing with the life of the patients and not doctors

//அடிப்படை வசதி, ரோடு மின்சாரம் இல்லாத கிராமத்துக்கு நீங்கள் போய் வேலை செய்ய வேண்டும் என்று தலையெழுத்தா என்ன ?//

The rural service is NOT ONLY FOR VILLAGES.....Hence there is no need to worry about road

 
At 6:13 AM, Blogger aathirai said...

Mr.Bruno,
என்ன சொல்ல வறீங்க? உங்களுக்கு அரசு 30 லட்சம் செலவு
செய்யலையா? தனியார் கல்லூரியில் மருத்துவ சீட்டுக்கு going rate என்ன ?

 
At 6:15 AM, Anonymous Anonymous said...

பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற டாக்டருக்கு பைத்தியம் புடிச்சு அவரை இன்னொரு பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்கிட்ட கூட்டீட்டு போனாங்க...ஆனா அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர் ஏற்கனவே தன்னோட பைத்தியத்துக்கு கூட்டீட்டுப் போன பைத்தியத்துக்கு வைத்தியம் பார்த்து பைத்தியம் ஆன டாக்டர்கிட்ட வைத்தியம் பார்த்தவர்ங்கிற கதையாவுல்ல இருக்கு....நீங்க சொல்றது...

(ஹி..ஹி..விசுவோட டயலாக் மறந்துபோச்சி..அதான் நானே புதுசா எளுதீட்டேன்)

 
At 6:16 AM, Blogger aathirai said...

//They are actually playing with the life of the patients and not doctors//
இதுக்கு பேரு ஸ்பின் போலிங்க்

 
At 6:35 AM, Blogger aathirai said...

பங்காளி,
ரொம்ப தெளிவா புரிஞ்சுடுச்சு.

 
At 6:37 AM, Blogger aathirai said...

அனானிமஸ்,
பிசாவும், கென் டகி சிக்கனும் அடிக்கடி சாப்பிட்டால் டாக்டரிடம்
அடிக்கடி போகலாம். அப்புறம் என்ன டாக்டர்களுக்கு கொண்டாட்டம்தான்.

 
At 12:25 PM, Anonymous Anonymous said...

டாக்டர் பிரபுகளே! உங்க காலு கிராமத்தில படலாமா? தொடர்ந்து போராடுங்க!!!

 
At 9:56 PM, Anonymous Anonymous said...

//They are actually playing with the life of the patients and not doctors//
இதுக்கு பேரு ஸ்பின் போலிங்க்

Let me be very clear.... I fully endorse the fact that After four and half years of MBBS and one year of CRRI, working for one year in a Primary Health Centre is a MUST for a doctor.

There is no doubt against that.

But the student should be posted in the PHC ALONG with a senior doctor (like what they do in Medical Colleges during Internship) and not ALL ALONE (what they are planning).

It is in this point where the trouble starts

The central government has not brought this idea for Education. They are doing this to "fill vacancies"

That means, the villages are going to get doctors who are green behind the ears

Point 2. If a doctors is appointed through TNPSC / UPSC on a regular basis, they have to serve in villages for three years. They will be working in a PHC for atleast one year.

But in this scheme, they plan to use the fresh graduates for 2 to 3 weeks in a Village.

So the village will have a new doctor every 2 weeks or 3 weeks.

Whose life are they playing with... doctor or patient...

Look at the Tamil Nadu Scenario...

TNPSC recruits doctors for working in PHC. For 300 vacancies there are 6000 applications. All doctors recruited through TNPSC will have to work in PHCs for three years. (I worked from 2004 to 2007 Feb)

Now if they are going to "Appoint" doctors, do you think that no one is willing to work

If they really want to improve rural health care, they can send appointment orders to all the 5700 who applied in the previous TNPSC and was not selected... WHo is going to refuse :) :) :) :)

Why that is not being done ????

For a doctor who is appointed they have to give Rs 17000 per month

For this "compulsary rural service" it is 8000

Do you understand with whose lives they are playing

Compulsary Rural Service is a wonderful scheme (I learned a lot of administration and management from my PHC Experience), but the young graduate should be posted ALONG with a senior person and not IN THE PLACE of a senior person.

//என்ன சொல்ல வறீங்க? உங்களுக்கு அரசு 30 லட்சம் செலவு
செய்யலையா? //

Definitely NOT.. Government is spending Money on IIT, IIM, Engineering, Arts College Students.

For a medical student, it is a totally different story

Did you read my post

http://bruno.penandscale.com/2007/01/my-two-seconds-of-fame.html

I think I have explained that.

Any how
Let me ask these simple question.

1. What will be the workload of a professor in IIM when students are on strike. Will it increase or decrease
2. What about when a Post Graduate Resident is on strike.

If there are NO STUDENTS JOINING in a course, will you run the course or shut it down. you will shut it down and bring the expenses to ZERO

They will calculate the annual expenses (and this includes the drugs, surgery and other costs of all the patients who are treated in the Med College Hospital) and divide it by the number of students and tell that we are spending 22 lakhs for each doctor.

Full details in my post

 
At 2:36 AM, Anonymous Anonymous said...

Let me summarise

This rural service is not because doctors are not willing to work in villages. This is to cut their pay
---
Students are opposing not because they are not against going to villages

They want regular posts with the usual government pay
---

This is the bottom line

 
At 3:28 AM, Blogger aathirai said...

sambalam uyarthi permanent post kuduthal patient uyirudan vilayadalama?

ther is more serious problem here.

Some indian doctors are writing radiology report for american patients. in US, a high school diploma guy does this job. Indian doctors are willing to do high school fellow's job bcos it is more lucrative than being a doctor.

i agree they hav to pay more to keep the doctors in service.

 
At 4:29 AM, Anonymous Anonymous said...

//Indian doctors are willing to do high school fellow's job bcos it is more lucrative than being a doctor. //

Who do you blame... the doctor or the society ???

 
At 10:05 AM, Blogger aathirai said...

ப்ரூனோ,
உலகமயமாக்கலும், bpoவும் சேர்ந்து எல்லாவற்றையும் distort செய்து
இந்தியாவை இரண்டு கூறாக்கி குழப்புகிறது. டாக்டர்கள் bpoவிற்கும்,
மெடிகல் டூரிசமும் பார்க்க போவதால் மருத்துவ சிகிச்சைக்கு விலை ஏறுகிறது.
ஏழை பள்ளி, பொட்டீக் பள்ளி, அரசு மருத்துவமனை, பொடீக் மருத்துவமனை இப்பொழுது பொடீக் மளிகைக் கடைகள் என்று இந்தியா இரண்டாக பிரிவதற்கு
அரசுதான் காரணம்.

 

Post a Comment

<< Home