ullal

Thursday, August 16, 2007

2010 - தமிழ்நாட்டு வல்லரசு கனவு

2010 ஆம் ஆண்டிற்குஸ் தமிழக அரசு இந்த நிறுவனங்களைநடத்தி கொண்டிருக்கும்.

அரசு டாஸ்மாக் கார்பரேசன்

அரசு கேபிள் டிவி கார்பரேசன்

அரசு பீடி,சிகரெட் கார்ப்பரேசன்

அரசு ஸ்லாட் மெசின், லாட்டரி

அரசு ரம்மி,மங்காத்தா கார்ப்பரேசன்

அரசு பாலியல் தொழில் கார்ப்பரேசன்

அரசு போதைப் பொருள், பான் கார்ப்பரேசன்

அரசு அடியாள் சேவை கார்ப்பரேசன்

அரசு நீலப்பட, ஸ்ட் ரிப் க்ளப் கார்ப்பரேசன்

ஐ ஏ எஸ் படிப்பவர்கள் மேற்படி துறைகளை பற்றி பொது அறிவை வளர்த்துக்கொண்டால் எளிதில் பரீட்சை பாஸ் பண்ணிடலாம்.

7 Comments:

At 2:20 PM, Blogger aathirai said...

pinnoota kayamai

 
At 2:37 PM, Blogger வவ்வால் said...

வலைப்பதிவு மற்றும் திரட்டி கார்ப்பரேஷன் என்று ஒன்றை அரசு நடத்துமா?

 
At 3:20 PM, Anonymous Anonymous said...

:-)

 
At 4:57 PM, Blogger தீரன் said...

அன்பு நண்பரே , இதில் என்ன தவறாக உள்ளது?. அரசுக்கு வருவாய் ஈட்டும் எந்த ஒரு தொழிலையும், முறையாக செய்வதால் மக்களுக்கு தான் நன்மை ஏற்படும். இதெல்லாம் அரசாங்கம் செய்யவில்லை என்றால் நடக்காமலா இருக்க போகிறது?. எந்த ஒரு தொழிலையும் முறைப்படுத்தும் போது அதில் உள்ள தீயவைகள் கலையப்படும். டை தானியம் ப்ராஜெக்ட் உட்பட. ஆனால் அரசாங்கத்தால் முதிலீடு போடும் துறைகளில் மட்டும் தான் கால் வைக்க முடியும். இதில் அரசியில் கலந்துள்ளதா என்று கேட்டால், ஆம் கண்டிப்பாக அரசியிலும் இருக்கிறது. அதையும் தாண்டி மக்களுக்கு நன்மையும் இருக்கிறது.

 
At 5:33 PM, Anonymous Anonymous said...

yenunga ivlo tension aagureenga ammini?

private-a iruntha ella laabamum "avingalukke" poguthu-nnutu kooppadu.

govt. yetru nadaththina neenga kova padareenga.

paavam enga "thaththa".. avara ennathaan panna solreenga?

chinnathambi

 
At 8:11 PM, Anonymous Anonymous said...

நீங்க ஏன் 2010 வரை காத்திருக்கணும்னு சொல்றீங்க.இந்த சமாசாரங்களில் #1, #6, #9 இப்பவே நடத்தறாங்களே?

 
At 7:13 AM, Blogger aathirai said...

வவ்வால்,
நான் தவறவிட்டதை நினைவு படுத்தியதற்கு நன்றி. குதிரை
பந்தயம் கார்ப்பரேசன் விட்டுப்போனது.

அனானிமஸ்,
#6 #9 இப்பவே நடக்குதா? எனக்கு பொது அறிவு கொஞ்சம்
கம்மி போல.விட்டுப் போன தொழில்களையும் அரசே செய்தால்
இன்னும் நிறைய வருமானம் வரும். வரிச்சுமை குறையும். ஒரு
பெட்டிஷன் போட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கலாம்.

 

Post a Comment

<< Home