ullal

Monday, August 13, 2007

கம்பிக்கு பின்னால் படம் எடுப்பது- புகைப்பட வலைக்குழுக்காக


நேற்று மீண்டும் இந்த Depth of field மாற்றி படம் எடுப்பதற்காகபின்னால் இந்த மரத்தை படம் எடுத்தேன்.

Digital camera வில் Av mode இல் எடுத்த படம்.



இது f8 இல் எடுத்த படம்





இது f3.5 இல் எடுத்த படம். கம்பி போயே போச்சு.

















7 Comments:

At 10:06 AM, Blogger SurveySan said...

கம்பி முழுவதுமாக மறைந்தது ஆச்சரியம் தான் :)

 
At 10:49 AM, Blogger ராஜ நடராஜன் said...

எனது ஓட்டு F8க்கே...ஜன்னல் வைத்து தைத்திருந்தாலும்.

 
At 11:41 AM, Blogger aathirai said...

//எனது ஓட்டு F8க்கே...ஜன்னல் வைத்து தைத்திருந்தாலும் //
Beauty is in the eye of the beholder :)

 
At 11:47 AM, Blogger பிருந்தன் said...

வெளிச்சம் கூட வித்தியாசப்படுமா? அல்லது நேர வித்தியாசமா?

 
At 12:32 PM, Blogger aathirai said...

நேர வித்தியாசமில்லை. உடனுக்குடன் எடுத்தது. காமரா exposureஐ
adjust செய்திருக்கு.

 
At 5:32 PM, Blogger CVR said...

wow!!
nice proof of concept!! :-)

Thanks! :-)

 
At 12:56 AM, Blogger Athi said...

அட்டகாசம் அதிராஜ். Anyway, எனது vote'உம் கம்பி foto'வுக்குத் தான்.

 

Post a Comment

<< Home