40 கோழி முட்டைகள் வாங்குவது எப்படி? - சோ
முதலில் ஒரு கோழி முட்டை வாங்க வேண்டும். பின்னர் கையோடு கொண்டு சென்ற பக்கெட் தண்ணீரில் முட்டையை போட வேண்டும். முட்டை முழுகினால் நல்ல முட்டை. இப்படியே 40 முட்டைகளும் சோதித்து வாங்க வேண்டும் . சந்தேகம் இருப்பவர்கள் செல்வி ஜெயலலிதாவிடம் கேட்கலாம்.
அறிவாளி சோவின் ஆலோசனை கேட்டு தைரியமாக அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்தார். கோயிலில் ஆடு கோழி வெட்ட தடை சட்டம், மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்தார். பாராளுமன்ற தேர்தலில் 40 கோழி முட்டைகள் வாங்கினார். பின்னர் ஆலோசனை சொன்னவர்களை காராக்ருகத்திற்கு அனுப்பினார் என்பது வேறு விஷயம்.
14 Comments:
I appreciate your attemp at humour;You have my sympathy.Please keep trying.
boohoohoo :(( :((
:))
உள்ளல் என்பதை மாற்றி எள்ளல் என்று வைத்துக் கொள்ளுங்கள் !
நான் சிரிக்கலாமா என்று யோசிக்கும்போது, இந்த அனானி இப்படி சொல்லிட்டாரே?...சரி.. நானும் சிரிக்கலே....:-(
குஜராத்தில் காங்கிரஸ் கோழிமுட்டை வாங்கி ஆ.:ப் பாயில்ட் போட்ட கதையையும் சொல்லுங்களேன், பொழுது போகும்...
m. gujarat muttai dhan tamilnaatule vega maatengudhe!!
:((
//gujarat muttai dhan tamilnaatule vega maatengudhe//
அதேதான். காங்கிரஸ் முட்டை குஜராத்திலும் வேகாது, தமிழ்நாட்டிலும் வேகாது.
Cho advises congress too!!!
--aathirai
He used to advise. காங்கிரஸும் சரி, தமாகாவும் சரி, சோவின் அறிவுரையைக் கேட்டபோது ஜெயித்தே வந்தன. அதனால்தான் இத்தனை பேர் கூச்சல் போட்டும் காமராஜர் அரங்கத்தை அவருக்குக் கொடுப்பதில் இருந்து பின்வாங்கவில்லை!
//அதனால்தான் இத்தனை பேர் கூச்சல் போட்டும் காமராஜர் அரங்கத்தை அவருக்குக் கொடுப்பதில் இருந்து பின்வாங்கவில்லை!//
அப்படி போடு.
காங்கிரஸ் அரங்கம் தந்தது. தமிழக திமுக அரசு அற்புதமான பாதுகாப்பு தந்தது. பெரும் திரளாக வந்த மக்கள் கூட்டம் ஆரவாரமாக ஆதரவு தந்தது.
மோடி வந்தார், வென்றார்!
கோழி முட்டை வாங்கியது நம்ம திம்மி மற்றும் கும்மி பதிவர்கள்தான்.
cool down guys. i never got so many comments for a blog recently.
'cho' ve ulagin ore arivaali. ok.
// காங்கிரஸும் சரி, தமாகாவும் சரி, சோவின் அறிவுரையைக் கேட்டபோது ஜெயித்தே வந்தன. //
y jaya lost miserably ?? mgr's party getting zero is un-imaginable.
//y jaya lost miserably //
அவர் சோ சொல்வதைக் கேட்டார் என்று சோவே ஒத்துக் கொள்ள மாட்டார்!
//i never got so many comments for a blog recently.//
அதான் விஷயம். சோ பேரக் கேட்டா ச்சும்மா அதிருதில்ல?
//அவர் சோ சொல்வதைக் கேட்டார் என்று சோவே ஒத்துக் கொள்ள மாட்டார்!
//
indha agenda- madha maatra thadai sattam, aadu kozi sattam , dhairiyamana nadavadikai against govt employees - it is too obvious where the ideas came from.
//உள்ளல் என்பதை மாற்றி எள்ளல் என்று வைத்துக் கொள்ளுங்கள்//
ஆத்திரக்கார அம்மா,
வேண்டாம்;உளறல் னு மாத்தி வைத்துக்கொள்ளுங்கள்.
பாலா
Post a Comment
<< Home