ரஜினி ரசிகர்களுக்கு
உங்க தலைவரை நினைத்து ரொம்ப வருத்தப்படாதீங்க. நீங்களும் எவ்வளவுதான் கொம்பு சுத்த முறியும்? ரொம்ப நொந்து போனா உங்க தலைவரோட இந்த பாட்டு? பாடுங்க
http://www.youtube.com/watch?v=LZ93fa2Q1Es&feature=related
உங்க தலைவரை நினைத்து ரொம்ப வருத்தப்படாதீங்க. நீங்களும் எவ்வளவுதான் கொம்பு சுத்த முறியும்? ரொம்ப நொந்து போனா உங்க தலைவரோட இந்த பாட்டு? பாடுங்க
5 Comments:
:))...
சரிங்க ஆப்பிசர்..
நன்றி!
அருமையான பாடல் !
அதிலும் குறிப்பாய் //நேத்து இவன் ஏணி, இன்று இவன் ஞானி!//
வைரமுத்துவின் வைரவரிகளில்...!
:)))
ரொம்ப நொந்து போனா உங்க தலைவரோட இந்த பாட்டு? பாடுங்க
***
என்னங்க இப்படி சொல்லி இன்னும் அதிகமா அவிங்கள
நோகடிக்கிறீங்க :-)
ஆயில்யன் ,
உண்மையிலேயே எனக்கு பிடித்த classic பாடல்.
என்னங்க!உங்க பதிவுல போடுறளவுக்கு பின்னூட்டத்தை என்பதிவில் போட்டுவிட்டு இரண்டொரு வார்த்தைகளோட வணக்கம் சொல்லிட்டீங்க.அதற்காக வேண்டி நம் இருவரின் பின்னூட்டத்தை இங்கே நிரப்பிடலாம்.
அதிரை சொன்னது:
//சத்யராஜ் கூட நல்லா பொடி வெச்சு பேசறார். ரஜினி எழுதி வைத்து பேசலாம். உணர்ச்சிவசப்பட்டு அரைகுறையா வார்த்தைகள் வந்து விழ மாட்டிகிட்டார். இவர் எல்லா கன்னடர்களையும் அடிக்க சொல்லலை என்றுதான் நினைக்கிறேன். இந்த விளக்கத்தை மட்டும் கொடுத்துட்டு விட்டிருக்கலாம். lkg மாதிரி பாடம் கத்துகிட்டேன். இனி இப்படி பேச மாட்டேன். இப்படியெல்லாம் சொல்லி வாட்டாள் மாதிரி ஆட்களுக்கு இப்போ டானிக் கொடுப்பது போல இருக்கு. அதுதான் பிரச்சினையே. அடுத்த முறை இன்னும் தெம்பா கலாட்டா பண்ணுவாங்க.
இந்த அரசியல் பிரச்சனைகளில் சினிமாக்காரன் தலையிட்டா , அசல் பிரச்சினை காணாமல் போய் அவன் என்ன சொன்னான், அவன் சொன்னதை பத்தி இவன் என்ன சொன்னான் அதப்பத்தி இன்னொருத்தன் என்ன சொன்னான் நு பத்திரிகைகள் , (இப்ப பதிவுகளும்) எழுதி குவிச்சுடறோம். பத்திரிகைக்கு இதில் நிறைய துட்டு வருது.//
ராஜ நடராஜன் சொன்னது:
//வணக்கம் அதிரை!உங்களுடைய பார்வையும் சரியாகத்தானிருக்கு.இவ்வளவு நாட்கள் ரஜனி பொதுப்பார்வையில் இருக்கிறார்.வார்த்தைகளை அளந்தே பேசியிருக்கலாம்.நீங்கள் சொல்வதுபோல் ஒகேனக்கல் பிரச்சினை திசை மாறும் ஆபத்தும் உண்டு.நேற்று துரைமுருகன் திட்டம் நிறைவேறும்,கர்நாடகா போல் பரபரப்பு செய்திகள் விடமாட்டோம் என்கிறார்.கர்நாடக அரசோ ஆற்றின் மேற்கு புரத்தில் மீன்வளத்துறை நிறுவுவதற்கான திட்டங்களை தயாரிக்கிறது.காவிரி மாதிரி ஒகேனக்கலும் இருமாநிலங்களின் நல்லுறவுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சாத்தியங்கள் இருக்கும்போல் தெரிகிறது.
பத்திரிகைகள் வியாபார நோக்குடன் துட்டு சம்பாதிக்கும் நினைப்பில் செய்திகள் இடுகிறது.நாம் அப்படியா?நாம் கருத்து பரிமாறல்களுக்கு முன்னுரிமை கொடுத்தல்லவா எழுதுகிறோம்.//
Post a Comment
<< Home