எங்கே கோவணம் ? - திகில் டிவி தொடர்
ஒவ்வொரு ஞாயிறும் காணத் தவறாதீர்கள். இந்த தொடரை பார்த்தால் ஆல்ப்ரட் ஹிட்ச்காக்கே பேதி ஆகிவிடுவார். அவ்வளவு திகிலூட்டும் மர்மக்கதை.
கதை சுருக்கம்
தொடரின் ஆரம்பத்திலேயே ஒரு அய்யர் கோவணத்தை தொலைத்து விடுகிறார். கோவணத்துக்கு ஆசைப்பட்டு திருடியது அய்யரின் சொந்தக்காரர்களா அல்லது வடநாட்டிலிருந்து வந்திருக்கும் முகமூடி கொள்ளையர்களா? துப்பறியும் வேம்பு எப்படி இந்த முடிச்சுகளை அவிழ்க்கப் போகிறார் என்பது தான் கதை.
துப்பறிவதற்கு உள்ள ஒரே ஆதாரம் தொலைந்த கோவணத்தில் இருந்த ஓட்டைகளின் வரைபடம்.
தொலைந்த கோவணத்தை கண்டுபிடிப்பாரா வேம்பு ?
மற்றவை சின்னத்திரையில்.
5 Comments:
அந்த கோமனம் இருக்கிர இடம் எனக்கு தெரியும்:மூக்கை பிடிசிசிக்கிட்டு போய்
எடுக்கவேண்டும்
பயங்கரமா இருக்கு. கோவணத்தை கண்டுபிடிப்பாரா ?
ஸ்சோ... முடியல... எனக்கெதுக்கு பொள்ளாப்பு.
சொல்லிபுட்டேன். அடுத்த கோவணம் கிடைக்கிறவரைக்கும் இங்கே "கை" வைக்காதே.
தமிழ்நாட்டுல வேற எவனாவது ஜாதி பேர வச்சு சீரியல் எடுத்தா இந்த முட்டை கண்ணன் புர்வாசர் பேருல வந்து காச்சியிருப்பான்.
Post a Comment
<< Home