சீமான் இப்படி பேசினாரா ?
சீமானின் சில நடவடிக்கைகள் மேல் எனக்கு சில விமர்கானங்கள் உண்டு.
"Seeman exhorted people for an armed rebellion protesting over what they alleged is India's collaboration with the Sinhalese army against the LTTE," a source said "
IBNlive இப்படி எழுதியிருக்கிறது. எனக்கு தெரிந்து தினமலர் உட்பட எந்த தமிழ் பத்திரிகையிலும் இவர் ஆயுதம் எடுத்து போராட சொன்னதாக படிக்கவில்லை.
இது ஐ.பி.என் லைவின் கண்டுபிடிப்பா ? யாராவது தெளிவுப்படுத்துங்கள்.
2 Comments:
வட நாட்டு 'இந்தி'ய மயிராண்டிக அப்படித்தான் எழுதுவாய்ங்க...
வெளிநாட்டு மீடியா இந்தியாவுக்கு வந்தால் கருத்து சுதந்திரம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்டும் என்று முன்பு சில பதிவர்கள் எழுதினார்கள். வெளி நாட்டு மீடியாவுக்கு உள்நாட்டு பத்திரிகைகளே தேவலாம்.
Post a Comment
<< Home