ullal

Friday, August 22, 2008

ஒரு உண்மை தெரிஞ்சாகணும்

என்னுடய பொது அறிவுக்கு சவாலாக இருக்கார் இந்த ஜெ.கே.ரித்தீஷ் . ரஜினிக்கு நிகராக அடிக்கடி வலைப்பதிவுகளில் காணப்படும் பெயர். இவர் யார் என்று யாராவது சொல்லுங்களேன்.

9 Comments:

At 8:00 AM, Blogger வால்பையன் said...

ஒலகநாயகனை இருட்டடிப்பு செய்யும் நோக்கத்தோடு எழுதப்பட்ட இந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறேன்!
ஒரு தமிழனக்கு இன்னொரு தமிழனை தெரியாது என்று சொல்வது, எதிர்கட்சிகளின் சதியை தவிர வேறெதுவாக இருக்க முடியும்.
எழுதுவதுக்கு பிளாக் இருக்கு என்பதற்காக உங்கள் பொதுஅறிவை வளர்த்து கொள்ள எங்கள் ஒலகநாயகனை இழுப்பது கண்டனத்திற்குரியது.
இம்மாதிரியான செயல்கள் மேலும் தொடர்ந்தால் தமிழகத்தில் சாக்கடை ஆறுகள் ஓடும் என்று நாற்றத்துடன் சொல்லி கொள்கிறேன்

வால்பையன்

 
At 8:08 AM, Blogger கூடுதுறை said...

என்ன கொடுமைடா சாமி....

நீங்கள் வலைப்பதிவர் படிப்பவரா?

அண்ணன் நாயகன் புரட்சி புயல் jk.ரித்திஷ் அவர்களை தெரியாதா ....

வெட்கம்..


ஸ்ஸ்ஸ்ஸ்

காதைக்கொடுங்க...

உண்மை தெரிஞ்சவுடன் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க...

 
At 8:17 AM, Blogger VIKNESHWARAN ADAKKALAM said...

தெரியாதே....

 
At 8:21 AM, Blogger மதிபாலா said...

www.jkritheesh.com

 
At 9:16 AM, Blogger aathirai said...

நன்றி மதுபாலா. ரொம்ப பெரிய ஆளு போல தெரியுது.

கூடுதுறை,
என் கொள்ளு பாட்டி ஊர் (பவானி) . உங்கள் கூடுதுரையை ஒரு முறை சிறு வயதில் பார்த்திருக்கிறேன். உங்கள் கூடுதுறை பதிவுக்கு ஒரு நன்றி.


வால்பையன்,
இனிமேல்தான் புதுசா தமிழ்கத்தில் சாக்கடை ஆறு ஒடபோகுதா?

 
At 10:31 AM, Anonymous Anonymous said...

நிலா நிலா ஓடி வா என்று சூளுரைத்த பெருமான் ஜெ.கே. ரித்திஷ். அவரை தெரியாத நீங்கள் ஜென்மம் எடுத்ததே வேஸ்ட். இந்த பாடலை பார்த்து ஜென்மம் எடுத்த பயனை அடையுங்க
Nila Nila Oodi Vaa

 
At 11:09 AM, Blogger ஜோசப் பால்ராஜ் said...

ஜே கே ஆர தெரியாதா ? தமிழ்நாட்டுலத்தான் இருக்கீங்களா நீங்க?
பொது அறிவுல இவ்வளவு வீக்கா இருக்க கூடாது, சங்கத்துல சேர்ந்துடுறதா அடுத்த பதிவ போட்ருங்க. இல்லன்னா ரொம்ப கஷ்டம்.

 
At 4:36 PM, Anonymous Anonymous said...

ஐயோ சாமி தெரியாம கேட்டுட்டேன். நல்ல வேளை நான் தமிழ்நாட்டுல இல்லை.

-aathirai

 
At 12:25 AM, Anonymous Anonymous said...

ஒங்க புண்ணியத்தில நாமளும் தெரிஞ்சுகிட்டோங்க,

தாங்ஸ்ங்க.

 

Post a Comment

<< Home