அடிமை தாத்தா -நவரச நாயகர் மு.கருணாநிதி
இதுவரை தமிழின தலைவர் வேடம் போட்ட நடிகர் இப்போது ஒரு மாறுதலுக்காக அடிமை தாத்தா வேடமணிந்து வருகிறார். சும்மா சொல்லக் கூடாது . அந்த காலத்து நாடக நடிகர். எவ்வளவு வேகமாக வேடம் மாற்றுகிறார் , பாருங்கள் !இந்த படத்தின் சிறப்பு இவரின் அப்பாவி முகபாவம்.
Disclaimer
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=3475&cls=row4
இதை படித்து உங்களுக்கு ஏதேனும் வாந்தி பேதி ஏற்பட்டால் நான் பொறுப்பில்லை.
Disclaimerhttp://www.dinamalar.com/fpnnews.asp?News_id=3475&cls=row4இதை படித்து உங்களுக்கு ஏதேனும் வாந்தி பேதி ஏற்பட்டால் நான் பொறுப்பில்லை.
1 Comments:
கான்கிரசு எப்போதுமே தமிழனுக்கு எதிரிதான்!
அடுத்த தலைமுறைக்கும்,இதை பறை சாற்றுவோம்!
Post a Comment
<< Home