ரகுமான் , பிரகாஷ் ராஜ் , ஈழம்
இது என்ன தலைப்புன்னு கேக்கறீங்களா ? கேக்காட்டி இப்போ கேளுங்க. ஏ. ஆர. ரகுமான் ஆஸ்கார் பரிசு வாங்கியபோது ஈழ பிரச்சினைப் பற்றி பேசவில்லை என்று வலைப்பதிவில் பெரிய அளவில் தாளிக்கப்பட்டார். இப்போது பிரகாஷ் ராஜ் சிறந்த நடிகர் விருது வாங்கும்போது அதே போல முகாமில் அவதிப்படுபவர்களுக்காக குறைந்த பட்சம் மனிதாபிமான குரல் கொடுப்பாரா? அப்படி குரல் கொடுக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது நியாயமா? விஜய்க்கு அடுத்ததாக இவர் வலைப்பதிவில் அதிகம் தாளிக்கப்படுவாரா ?
இந்தியங்களை அடித்துப் போட்டார்கள் என்று அமிதாப் பச்சன் ஆஸ்திரேலிய டாக்டர் பட்டத்தை புறக்கணித்ததோடு , தமிழ்ர்களை அடித்துப் போட்ட காங்கரஸ் அரசிடம் விருது பெறுவதை ஒப்பிட முடியுமா ?
எதோ என்னால் முடிந்தது . கொளுத்தி போட்டேன்.
[http://www.bharatwaves.com/news/Amitabh-refuse-to-take-Doctorate-from-Australia-22109.html ]
0 Comments:
Post a Comment
<< Home