ullal

Wednesday, August 19, 2009

உயர்கல்வி விலையை குறைக்க

இப்பொழுது அமேரிக்காவில் சுகாதாரம் குறித்து படு தீவீரமாக விவாதம் நடந்து வருகிறது. இவ்வளவு காரமான அரசியலை இது வரை இங்கு பார்த்ததில்லை.
http://www.cnn.com/2009/HEALTH/08/19/health.care.coop/index.html
இந்தப பதிவை பார்த்தபொழுது இந்தியாவில் இது போல உயர்கல்வி க்கு ஏன் இது போல இலாபமற்ற கூட்டு கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்த கூடாது ? அதன் மூலம் செலவை ரொம்பவே குறைக்கலாமே ! ! !

0 Comments:

Post a Comment

<< Home