ஊடக பயங்கரவாதம
எழுத வேண்டிய செய்திகளை எழுதாமல் மறைப்பது, தங்களுடைய நோக்கங்களுக்கு ஏற்ப செய்திகளை திரித்து எழுதுவது போன்ற வேலைகளால், அமெரிக்க பத்திரிகைகள் மூடப்படும் நிலை வந்திருப்பதால் கெர்ரி அவர்களை காப்பாற்ற போகிறாராம். உலகமே பத்தி எரிந்தாலும் ஒபாமா வீட்டு நாயை முக்கிய செய்தியாக வெளியிடும் இந்த பத்திரிகைகளுக்கு இந்த முடிவு வந்தது மகிழ்ச்சியான விஷயம். விரைவில் இந்திய மீடியாவுக்கும் இதே நிலை வர வேண்டும் என்று விரும்புகிறேன்.
http://politicalticker.blogs.cnn.com/2009/04/21/kerry-to-hold-hearing-on-the-future-of-journalism/#கமெண்ட்ஸ்
ஈழ பிரச்சினையில் இந்திய ஊடகங்கள் செய்வது பயங்கரவாதமா என்று நீங்கள் சொல்லுங்கள்.
1 Comments:
சரியான ஆதங்கம் தான்...பல நேரங்களிலும் ஊடகங்கள் தருவது சென்சேசனல் நியூஸ் மட்டுமே ...அதன் எதிர் விளைவுகள் ..பக்க விளைவுகள் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை,இன்றைக்கு அதிக லாபம் தரும் வியாபாரம் ஊடகங்களில் தான்,அதனால் நேர்மையை எதிர்பார்த்து பிரயோஜனம் இல்லை.
Post a Comment
<< Home