அரசியல் வினாடி வினா
கே.பி என்பவரை இலங்கை என்ற குட்டி நாடு அல்லது இந்தியா இரண்டு மாதங்களில் பிடிக்க
முடிந்தால் குட்ரோச்சியை இந்தியா பிடிக்க எத்தனை மாதம் ஆகும் ?
1. 4 2. 400 3. சாத்தியம் இல்லை.
ஷாருக்கானை அமெரிக்காவில கேள்வி கேட்டுப்புட்டான் என்று அறச்சீற்றம் சீறிய
உள்துறை அமைச்சார் ப.சிதம்பரம் எத்தனை தமிழ் (இந்திய ?) மீனவர்களை
பக்கத்து நாட்டுக்காரன் சுட்டால் சீறுவார் ?
1. 400 2. 4000 3. 400000 4.சாத்தியம் இல்லை.
போருக்கு முன்பு இலங்கை பக்கத்து நாடு. நாம் எதுவும் செய்ய முடியாது என்றார்கள். இப்போ இலங்கையில் விசாரிக்க போராங்களாம் . அப்படியானால் இலங்கை இந்தியாவின் மாநிலம் ஆகிவிட்டதா ?
1. ஆம் 2. இல்லை
0 Comments:
Post a Comment
<< Home