ullal

Tuesday, October 13, 2009

யாரிந்த அன்னை சந்தியா ???

பழநி கோயிலில் அன்னை சந்தியா மணிமண்டபம் என்று ஒரு மண்டபம் உள்ளது .
இந்தியா சென்றபோது இதை பார்த்திருக்கேன்.அரசு செலவில் கட்டிய மண்டபம் தான்.

யார் இந்த அன்னை சந்தியா ?



MEMORIAL FOR JAYA’S MOTHER
MADURAI: A manimandapam (memorial) named after AIADMK
supremo J.Jayalalithaa’s mother Annai N.R. Sandhya
will be opened at the famous Dhandayudhapani Swamy
temple in Palani on Sunday. The manipandapam has
been constructed at a cost of Rs 4.5 lakh, temple
sources said
http://www.tribuneindia.com/2001/20011209/nation.htm

4 Comments:

At 7:57 AM, Blogger Karthikeyan G said...

அம்மாவின் அறிக்கைக்கு எதிர் அறிக்கையா..
ஆனாலும் அடுத்தது அம்மா ஆட்சிதான்.. :-)

 
At 10:40 AM, Blogger aathirai said...

rendum ore kuttai dhaane!!

 
At 3:29 AM, Blogger Shunmuga prasath said...

kaasu kudutha yaar vendumaanalum mani mandapam kattalam, thadai illai

Makkal vari panathil bus standukku per vaithal athu thappu

 
At 9:27 AM, Blogger aathirai said...

அம்மையார் தன சொந்த பணத்தில்தான் கட்டி இருப்பார் என்று நம்ப முயற்சி செய்கிறேன்.

 

Post a Comment

<< Home