இந்த வார காமெடியன் அவார்ட் - ப.சி , இளங்கோ , கி.சாமி
கலைஞர் - ஆட்சி போனாலும் பரவாயில்லை .
காங்கிரசுக்கும் திமுகவுக்கும் எந்த நெருடலும் இல்லை - காங்கிரஸ் மேலிடம்
கி.சாமி - ஹீ.. நாங்க ஏதோ சாம்பார்ல புளி அதிகமா இருக்குன்னு பேசிட்டிருந்தோம். இதுக்கு போயி ....
1 Comments:
தனியாக நின்றால் ஒரு தொகுதி கூடக்
கிடைக்காது.மந்திரி பதவிக்கு அலைந்து
மத்திய அரசைக் கவிழ்த்துத் தொலைக்காதீர்கள்.பேசாமல் கலைஞர்
சொல்வதைக் கேட்டுக் கொண்டு
உங்கட்குள்ளாறேயே சண்டை போட்டுக்
கொண்டு அவ்வப் போது டில்லிக்கு வந்து
போய்க் கொண்டிருக்க வேண்டியது தானே.
Post a Comment
<< Home