ullal

Tuesday, October 27, 2009

சீமான் + ஜப்பான் - சைனா = ???

இது வரை திமுகவை நேரடியாக எதிர்க்காத சீமான் அழகிரி கெல்லாம் பதில் சொல்வது பார்த்தால் தீவிர நேரடி அரசியலுக்கு தயாராகி விட்டார் என்று தெரிகிறது.


அது என்ன சீமான் போட்ட பட்டியலில் சிதம்பரத்துக்கு ரொம்ப பிடித்த சைனாவை காணோம்?

0 Comments:

Post a Comment

<< Home