ullal

Thursday, October 29, 2009

லாயர் சுந்தர் (சுந்தரராஜன்) பதிவில் வைரஸ் இருக்கலாம்

இவருடைய சந்தன வீரப்பன் பதிவை எட்டி பார்த்தால் உடனே ஒரு 'ட்ரோஜன்' எட்டி பார்க்கிறது.

இவருக்கு தெரிந்தோ , தெரியாமலோ இவருடைய பதிவில் வைரஸ் உள்ளது என்று நினைக்கிறேன்.

0 Comments:

Post a Comment

<< Home