ullal

Saturday, February 25, 2006

பெண்கள் ஓட்டு யாருக்கு

சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலில் யாருக்கு ஓட்டளிப்பது என்பது குறித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பெண்கள் பிரதிநதிகள் 100 பேர் சென்னையில் கூடி விவாதித்து வருகின்றனர்.
பெண்களுக்கான பொருளாதார கல்வி மேம்பாட்டு அமைப்பு சார்பில் வருகிற சட்டசபைத் தேர்தலில் யாருக்கு ஓட்டளிப்பது என்ற தலைப்பில் இரண்டு நி௵ள் கருத்தரங்கம் சென்னையில் ௷நிற்று நிடைபெற்றது. தொடர்ந்து இன்றும் நிடைபெறுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் பிரதிநதிகள் 100 பேர் இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு விவாதித்து வருகின்றனர்.
இதுகுறித்து பெண்களுக்கான பொருளாதார கல்வி மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் கென்னடி கூறுகையில், ""பெண்கள் கன்னேற்றம் குறித்து பல்வேறு கட்சிகள் பேசி வந்த போதிலும் உண்மையில் பலன் ஏற்படுவதில்லை. பார்லிமென்ட்டில் 33 சதவீத சட்ட மசோதா நறைவேற்றப்படுவதற்கு உ஛ய நிடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. பெண்கள் விடுதலை, வீடுகளிலும், அலுவலகங்களிலும் பெண்களுக்கு எதிராக நிடைபெறுகிற வன்கறைகள், பெண் கல்வி, பெண்ணு஛மை ஆகியவை குறித்தும் கருத்தரங்கில் விவாதிக்கப்படுகிறது. பெண்கள் கன்னேற்றம் குறித்து எந்த கட்சி தேர்தல் அறிக்கையில் திட்டங்களை அறிவிக்கிறதோ அந்த கட்சிக்கு தான் ஓட்டளிப்பது என்றும் பெண்கள் கடிவு செய்துள்ளனர். மார்ச் 8ம் தேதி 20 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்ளும் பேரணி நிடத்தவுள்ளோம். அந்த பேரணியில் பெண்கள் ஓட்டு எந்த கட்சிக்கு என்று அறிவிக்கப்படும்,''என்று தெ஛வித்தார்.
courtesy: Dinamalar

நல்ல முடிவு. இந்த பிரதிநித்களை கேட்டு ஓட்டு போடும் பெண்கள ்எத்தனை பேர்?

2 Comments:

At 6:55 PM, Blogger மாலன் said...

பெண்கள் அதிகாரம் பெறவேண்டும், அதிலும் அடித்தளத்தில் உள்ள பெண்கள் அதிகாரம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் என் சக்திகளை செலவிட்டு வருபவன் நான். நீங்கள் குறிப்பிட்டுள்ள அமைப்பின் முகவரியைத் தெரிவிக்க இயலுமா? என் மின்னஞ்சல் முகவரி:maalan@gmail.com

மாலன்

 
At 4:08 AM, Blogger aathirai said...

இதை நேற்றைய தினமலர் செய்தியிலிருந்து வெட்டி போட்டதற்கு
மேல் நேரடியாக எனக்கு எந்த விபரமும் தெரியாது.
பின்னூட்டமிட்டதற்கு நன்றி .

 

Post a Comment

<< Home