ullal

Saturday, February 25, 2006

அனைத்து சாதியினரும் கோவில் அர்ச்சகர் ஆகலாமா?

அனைத்து சாதியினரும் கோவில் அர்ச்சகர் ஆகலாமா?
chennaionline கருத்துகணிப்பு நடத்துகிறது.

11 Comments:

At 1:38 PM, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

where is the need for this.in which they are in.

 
At 1:45 PM, Blogger aathirai said...

i didnt understand.

Is it not a shame to have this discrimination in the largest democracy?

 
At 1:46 PM, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

there is no need for an opinion poll.any trained hindu can become a
priest i.e.archakar in any hindu temple under the control of the
government.

 
At 2:46 PM, Blogger thiru said...

இதுக்கு வேற ஒரு கருத்துகணிப்பு தேவையா? ச்சீ எங்கே போகிறோம் நாம்?

 
At 3:22 PM, Anonymous Anonymous said...

இதைக் கருணாநிதி அறிவித்த போதே மேல் சாதி தமிழ் ஊடகம் எப்படி அதை விஷமத்துடன் திரிக்கப்போகிறது என்பதைப் பார்க்க ஆவலாய் இருந்தேன். இப்போது சென்னை ஆன்லைன் ஆரம்பித்திருக்கிறது. ஜனநாயகக் காவலர்கள் இன்னும் என்ன செய்கின்றன என்பதைப் பார்ப்போம்!

 
At 3:22 PM, Blogger Thangamani said...

இதைக் கருணாநிதி அறிவித்த போதே மேல் சாதி தமிழ் ஊடகம் எப்படி அதை விஷமத்துடன் திரிக்கப்போகிறது என்பதைப் பார்க்க ஆவலாய் இருந்தேன். இப்போது சென்னை ஆன்லைன் ஆரம்பித்திருக்கிறது. ஜனநாயகக் காவலர்கள் இன்னும் என்ன செய்கின்றன என்பதைப் பார்ப்போம்!

 
At 5:29 PM, Blogger குழலி / Kuzhali said...

//No, only Brahmins should be allowed to do poojas
--------------------------------------------------------------------------------

32.1%(87)

The only criterion should be qualification
--------------------------------------------------------------------------------

16.61%(45)

All castes should be equal in front of God
--------------------------------------------------------------------------------

51.29%(139)

//
87 வாக்குகள் 32.1% இன்னமும் No, only Brahmins should be allowed to do poojas என்னும் பொழுது இன்னமும் பல பெரியார்கள் வரவேண்டுமென தோன்றுகின்றது. ஒரே எழுத்தில் சொல்ல வேண்டுமென்றால் தூ.....

நன்றி

 
At 6:15 PM, Blogger aathirai said...

பெரும்பாலானவர்கள் தினமலரிலும், சின்னை ஆன்லைனிலும் கேட்கும்
கேள்வி "நாத்திகரான கருணாநிதி கோவிலில் ஏன் தலையிடுகிறார் ?".

ஒரு முதலமைச்சரோ, எதிர்கட்சிதலைவரோ நாத்திகவாதிகளின்
பிரதினதி மட்டுமல்ல .

 
At 6:54 PM, Blogger மு. சுந்தரமூர்த்தி said...

கருணாநிதி தான் வயதானவர் 50 ஆண்டுகளுக்கு முன் பேசியதையே இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார். இந்த தலைமுறையினருமா இந்த கற்காலப் பிரச்சினைக்காக நேரத்தையும், சக்தியையும் வீணடிப்பது? மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்றிருக்கும் கட்சிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் என்ன செய்ய முடியும் என்று பேசினால் ஏதாவது பொருளிருக்கும். மத்திய அரசின் உயர் கல்விப்பீடங்களிலும், அதிகார அமைப்புகளிலும், தனியார் நிறுவனங்களிலும் இருக்கும் உயர் ஜாதி ஆதிக்கத்தையும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுவதையும் பற்றிய விவாதத்தை முன்னெடுத்துச் செல்வதுமே உருப்படியானதாக இருக்கும். தங்கமணியின் பதிவும், அதிலுள்ள பின்னூட்டங்கள் சிலவும் இதற்கான ஆரம்பப் புள்ளிகளை கொடுத்துள்ளன. அவையே தொடர்ந்து விவாதிக்கப்படவேண்டியவை.

 
At 7:58 PM, Blogger Unknown said...

//ஒரே எழுத்தில் சொல்ல வேண்டுமென்றால் தூ.....//

அதுதானுங்கோ....

 
At 4:20 AM, Blogger aathirai said...

இது தலை போகும் பொருளாதார பிரச்னை இல்லைதான். சாதி ஏற்ற தாழ்வு எல்லா
தளங்களிலும் நீக்கப்பட வேண்டும்.

பொருளாதார ஏற்றம் வந்தாலும், கீழ் சாதியினர்
என்ற மனப்போக்கும் கூடவே வருவதை மாற்றுவதற்கு இது பயன்படும் என்று
நினைக்கிறேன்.

பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி.

 

Post a Comment

<< Home