ullal

Tuesday, February 28, 2006

திண்ணையின் லாஜிக்

http://www.thinnai.com/pl0224061.html

திண்ணையின் லாஜிக் எனக்கு புரியவில்லை. ஒரு எழுத்தாளர் சிலகிசுகிசுக்கள் எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதற்குஆதாரம் தர வேண்டியவர் எழுத்தாளரா வாசகர்களா?

வாசகர்களிடம் எல்லா கிசுகிசு, கட்டுகதைக்கும் ஆதாரம்வைத்திருப்பது சாத்தியமா?

எந்த ஆதாரமும் வைக்காமல் ஒருவர் வரலாறு எழுதினால் அது மெய்யா, பொய்யா?
அல்லது அது பொய்ப்பிக்கப்படும் வரை மெய்யா?

4 Comments:

At 3:01 PM, Anonymous Anonymous said...

திண்ணைக்கு என ஒரு நீதி வைத்திருக்கிறார்கள் போலும். வரலாறு என தான் நினைப்பதையெல்லாம் எந்த ஆதாரத்தையும் முன் வைக்காமல் ஒருவர் எழுதுகிறார். திண்ணைக்கு இனப்பாசம் வந்திருக்கலாம்...

 
At 4:28 PM, Blogger Muthu said...

இது சிம்பிள்...இந்துத்வா எழுதுபவர்கள் ஆதாரம் கொடுக்க தேவையில்லை...அதை மறுப்பவர்கள் ஆதாரம் தரவேண்டும்..இதற்குப்போய் குழப்பிக்கலாமா?

 
At 2:31 PM, Anonymous Anonymous said...

Let me try and decipher it for you. If W claims, "A is B" and R asks, "Where is the proof?" then W is obliged to provide the proof. On the otherhand, if R says, "A is not B and W is a liar", then the burden of proof is on R. Simple,no?

 
At 2:53 PM, Blogger arunagiri said...

ஆனால் "இந்துத்வா" எழுத்துக்கு ஆதாரங்கள் வெளி வந்தன. தவறாக 'ஆதாரம்' காட்டி பிடிபட்டவரோ selective-ஆக இந்து மதத்தைத் திட்டும் "மதச்சார்பற்ற பகுத்தறிவு" எழுத்தாளர்.

 

Post a Comment

<< Home