ullal

Monday, December 10, 2007

குழந்தை கட்டி போரடித்தோம்

யானை கட்டி போரடித்தோம் . இப்போ காங்கிரஸ் அமைச்சர் நிலத்தில் குழந்தை கட்டி உழுகிறார்கள்.முன்னேற்றம் தானே?


http://www.ibnlive.com/news/kids-not-oxen-plough-rural-ministers-farm-land/53919-3.html