ullal

Tuesday, May 26, 2009

எங்கப்பன் குதிருக்குள் இல்லை - இலங்கை தூதர்

Sri Lankan Ambassador Dayan Jayatilleka said it was "outrageous" to suggest the government should be investigated, saying it was like asking the victorious allies of World War II to accept a war crimes tribunal for the atomic bombing of Hiroshima.


இதுதான் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது.

Thursday, May 14, 2009

கருத்து க(தி) நிப்புகள் ஞாபகம் வருதே , ஞாபகம் வருதே

(BJP+ )NDA கூட்டணி மார்ச் மாத அரசியல் பண்டிதர்களின் ( ?) கணிப்பு
287-307 seats.


(BJP+ )NDA கூட்டணி ஏப்ரல் exit poll கணிப்புப்படி 260 - 280


(BJP+ )NDA கூட்டணி மே மாத கணிப்புப்படி zee - 249 star 263 + sahara 263+
NDTV+Indian express 230-250


இதெல்லாம் 2004 தேர்தலில் வந்த கருத்து கணிப்புகள்.

இவர்கள் ஜெயித்தது 181


Error margin தோராயமாக 30 -50 சதவிகிதம்தான்



வடிவேலு சொல்வது போல 'இன்னுமா இவங்கள நம்பறாங்க ?'
கருத்து கணிப்புக்கும் ஒரு வேளை பிரியாணி போடறாங்களோ ?


இந்த நிறுவனங்களின் 2009 தேர்தல் கருத்து கணிப்பு error margin என்னவாக இருக்குமென்று என்னுடய கணிப்பு

40 - 50 சதவிகிதம்


: ) :) :) :)



Other links -


http://www.rediff.com/election/2004/apr/20exit1.htm

http://www.thehindubusinessline.com/2004/03/31/stories/2004033100040800.தடம்

http://en.wikipedia.org/wiki/Indian_general_election,_2004

http://www.rediff.com/election/2004/may/10exit.htm

Monday, May 11, 2009

தெற்கு தேறி வருகிறது , திமுகவுக்கு ஒட்டு போடுங்க

தமிழ்நாட்டில் கோபாலபுரம், லாயித்து ரோடு , போட் க்ளப்பில் மூன்று வீடுகள் தேறி வருகிறது

இந்த வீடுகள் தமிழ்நாட்டில் இருப்பதால் , தமிழ்நாட்டின் சராசாரி வருமானம் தேறி வருகிறது .

தமிழ்நாடு தென் இந்தியாவில் இருப்பதால், தென் இந்தியாவின் சராசாரி வருமானம் தேறி வருகிறது.

ஆகவே தெற்கு தேறி வருகிறது