ullal

Tuesday, November 28, 2006

ஈழத்தமிழர்களுக்காக ஜாலி போராட்டம்

இந்த படங்களை பார்த்தால் என்ன தோன்றுகிறது ?

http://viduthalai.com/20061128/page6.html

http://viduthalai.com/20061128/page1.html

Friday, November 24, 2006

தாய்ப்பால் போராட்டம்

http://thatstamil.oneindia.in/news/2006/11/24/flight.html

«மெரிக்க பண்கள் ரொம்ப நாளாக இந்த உரிமைக்காக போராடி வருகிறார்கள். இதற்கு முன்பும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தற்காக ரெஸ்டாரந்த் டிலிருந்து வெளியே அனுப்பிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

இதில் மட்டும் இந்திய பெண்கள் முன்னிலையில்இருக்கிறார்கள். இந்த உரிமைக்்கெல்லாம் போராட வேண்டியதில்லை.

Thursday, November 09, 2006

சதாம்-ரம்மி



நண்பா,
நம் இருவர் வாழ்வும் ஒரே வாரத்தில் முடிந்துவிட்டதே. இதுதான் நட்புக்கு இலக்கணமோ?

Wednesday, November 08, 2006

இந்திய கலாசாரத்திற்கு ஆபத்து

நன்றி: தினமலர்
வி.எஸ்.கலியன், கடலு௵஛லிருந்து எழுதுகிறார்: கணவன் & மனைவிக்குள், சொந்தம், பந்தம், நண்பர் மற்றும் வரவு செலவு கணக்குகளால் பிரச்னை ஏற்படுவது இயற்கை. இப்படி ஒரு புது சட்டம் போட்டுள்ளதால், அதனால், மனைவிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்தில் ஏற்படும் பிரச்னையால் மற்றவர்கள் குளிர்காய வாய்ப்பு ஏற்படும். பிரச்னை இல்லாத வாழ்க்கை இல்லை. இதனால், கணவன் & மனைவி உறவில் விரிசல் ஏற்படுமே தவிர, ஒருவரை ஒருவர் அனுசரித்து போகும் தன்மை அடியோடு மறைந்து போகும்.

இந்த சட்டம் இந்தியாவின் கலாசாரத்தையே சீரழிக்கும். மனைவியை எந்த கணவனும் அடிமையாக நிடத்துவதில்லை. அப்படியும் அடிமையாக பெண் ணில் 5 சதவீதகம், ஆணில் 5 சதவீதகம் இருக்கத்தான் செய்வர்.

எந்த கணவனும் மனைவி யை மதித்துதான் இல்லறம் செய்கின்றனர். மனைவி விருப்பப்பட்டால்தான் கணவன் சுகம் பெறமுடியும் என்றால், திருமண பந்தம் எதற்கு? மனைவிக்கு சுகம் தரமுடியாத கணவனை சுட் டேன் என்று கூறும் பெண் ணும் சமுதாயத்தில் இருக்கின்றனர். நடத்தை கெட்ட பெண்கள், தமக்கு இடையூறாக இருக்கும் குழந்தைகளை விட்டுவிட்டு ஓடி போன பெண்களும், குழந் தைகளை கொன்ற பெண்களும் சமுதாயத்தில் இருக்கின் றனர்.

சமுதாயத்தில் அப்படியொன்றும், இப்படியொன் றும் இருக்கத் தான் செய்யும். அதற்காக சட்டம் இயற்றி, நமது கலாசாரத் தையே சீரழிக்க வேண்டுமா?

ஓட்டு வாங்க அரசியல்வாதிகள் எந்த சட்டத்தையும் கொண்டு வருவர். அவர்கள் செய்வது நாட்டு நிலத்திற்கு தீங்கானது என்று தெரிந்தும் தவறு இழைப்பர். சமுதாயம் கெட்டால் அவர்களுக்கு என்ன?

தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக தினமலரில் இப்படி கலாச்சாரத்திற்கு ஆபத்து கடிதங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஒரு வழியாக இந்திய கலாச்சாரம் என்ற சொல்லுக்குஅர்த்தம் புரிந்து விட்டது.
இப்போது இந்திய கலாச்சாரத்தை எப்படி காப்பாற்றுவது?