ullal

Tuesday, July 31, 2007

ஒரு பின்நவீனத்துவ ஓவியம் - போட்டிக்கல்ல


ஒரு பின்நவீனத்துவ ஓவியம் - போட்டிக்கல்ல


Friday, July 27, 2007

டைட்டேனியம், டைட்டேனியம்...

http://www.tatasteel.com/hindi/webzine/tatatech39/page24.htm

http://www.future.org.au/news/december/titanic.html


http://economictimes.indiatimes.com/Tatas_to_set_up_titanium_dioxide_project/rssarticleshow/2157956.cms
முக்கியமாக இதை கவனிக்கவும். . It accounts for about 21% of the 1791 million tonnes of the total world reserves, as shown in Fig.1.


ஆஸ்திரேலியாவில் இருப்பது 300 பில்லியன் என்றால் இந்தியாவில் 600 பில்லியன் என்று தோராயமாக கணக்கு போடலாமா?


அதுதான் வேலை வாய்ப்பு தருகிறேன் என்று சொல்றாங்களே, உமியை வாங்கிகிட்டு அரிசியை கொடுக்க வேண்டியதுதானே?

Wednesday, July 25, 2007

கணினி ஓவிய போட்டிக்கு 3- அல்லிக்குளம்



இந்த படத்தையும் போட்டியில் சேர்த்துக்கொள்ளுங்கள்.


தலைப்பு - அல்லிக்குளம்





கணினி ஓவிய போட்டிக்கு - டாஸ்மாக் க்ளாஸ்


இந்த படத்தையும் போட்டியில் சேர்த்துக்கொள்ளுங்கள்.



256 color பத்தவே பத்தாது. இந்த படத்தில் எல்லாம் ellipserectangle கொண்டு ஈசியாக வரைய முடிந்தது.


இப்படியே போனால் சீக்கிரம் பிங்க் ஸ்லிப் படம் வரைந்து கொடுத்துவிடுவார்கள்.



தலைப்பு - வளைவுகள் அபாயம்





Tuesday, July 24, 2007

பெய்ன்ட் படப்போட்டி நடுவர்களே...


இந்த மிளகாயை போட்டியில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

தலைப்பு - மிளகாய்ப்பழம்


Friday, July 20, 2007

தமிழர்களை ஒழிக்கும் தமிழ்குடிதாங்கி

அப்பாடா , ஒரு வழியா கேபிள் தொழில் செய்யும் தமிழ்நாட்டு தமிழ் இளைஞர்களின் பொழைப்பில் மண் அள்ளி போட்டாச்சு.


அடுத்தது லிஸ்டுல யாருப்பா ?


வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர் ! வாழிய தமிழ் தேசியம்


பி.கு.தமிழக அரசு ஏன் ஐடி நிறுவனம் நடத்தக்கூடாது?
தமிழக அரசு ஏன் சினிமா எடுக்கக்கூடாது? அதில் எஸ்வி சேகர் போன்றநடிகர்களுக்கு 500 ரூபாய் சம்பளத்தில் நடிக்க வைத்தால் நிறைய லாபம் கிடைக்குமே!
டாட்டாவுக்கு பதிலாக டைடானியம் ஏன் எடுக்கக்கூடாது?
தமிழக அரசு ஏன் ப்ரெஷ் காய்கறி கடைகள் நடத்தி வருமானத்தை அதிகரிக்கக்கூடாது என்றெல்லாம் கேட்டுவிடாதீர்கள்?

Thursday, July 19, 2007

அழகிய மனைவி பந்தயத்திற்கு - விண்ணப்பிக்கவும்

நாங்கள் ஐந்து பேர் அண்ணன் தம்பிகள். எங்களுடைய பங்காளிகள்
நூறு பேருடன் பந்தயம் கட்டி எங்கள் அரசு, அரண்மனை , வீடு வாசல் அனைத்தையும் இழந்துவிட்டோம்.

கடைசியாக எங்கள் அழகு மனைவி பாஞ்சாலியை பந்தயத்திற்கு
வைத்து விளையாடுகிறோம். விருப்பம் இருப்பவர்கள் ஐம்பது ரூபாய் கட்டணத்துடன் (டிராப்ட்) விண்ணப்பிக்கவும். பந்தயத்திற்கு ஸ்ரீகிருஷ்ணர் நடுவராக இருப்பார். பாஞ்சாலியின் உருவப்படத்தை http://www.panjapandavas.com/ தளத்தில் சென்று பார்க்கவும்.

இப்படிக்கு

பஞ்ச பாண்டவாஸ்
C/o துரியோதனன் & brothers
அஸ்தினாபுரம்


பின்குறிப்பு - ஏற்கெனவே எல்லாத்தையும் இழந்துவிட்டதால் எங்களிடம் தாயக்கட்டை இல்லை. வரும்பொழுது அவசியம் தாயக்கட்டை கொண்டு வரவும்.

நன்றி- ஜூ.விகடன் தலைப்பு/பதிவு உபயம்

Tuesday, July 10, 2007

லஞ்சம் வாங்கியதால் மரண தண்டனையாம். சீனாவில்ஜெங்க் ஜியாவ் லஞ்சம் வாங்கி பாதுகாப்பற்ற மருந்து பொருள்களை அனுமதித்த அதிகாரிக்கு மரண தண்டனை கொடுத்திருக்கிறார்கள். இவர் வாங்கிய லஞ்சம் 850 ஆயிரம் டாலர்.

எங்க ஊரு மாவட்டம் கூட இத விட அதிகம் வாங்குவான்.இதெல்லாம் ஒரு தொகைன்னு லஞ்சம் வாங்கி லஞ்சத்தின் பேரையே கெடுக்கறான்க. இதுக்கு ஒரு கோர்ட்டு, ஒரு நீதிபதி.கட்டுப்படியாகுமா சீனாவுக்கு?