யுபிஎஸ்சி மதிப்பெண் ராணுவ ரகசியமா?
நன்றி -தினமலர்
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் வாங்கிய மதிப்பெண்களின் விவரங்களைக் கூட அளிப்பதற்கு யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய சிவில் சர்வீஸ் தேர்வாணையம் தொடர்ந்து மறுத்துவருகிறது. யு.பி.எஸ்.சி., யின் பிடிவாத போக்கு, அடிக்கடி வாய்தா கேட்பது மற்றும் கன்னுக்கு பின் கரணான பதில்கள்அளிப்பது கண்டு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுதிய மாணவர்கள் டில்லியில் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரப் பதவிகளுக்கான தேர்வுகளை டில்லியில் உள்ள யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய சிவில் சர்வீஸ் தேர்வாணையம் நிடத்திவருகிறது. கடந்த 2006ம் ஆண்டில் இந்தியா கழுவதும் 3.5 லட்சம் மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினர். அவர்களில் ஏழாயிரத்து 766 பேர் மெயின் எக்ஸாகக்கு தேர்வாகியிருப்பதாக யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இந்த கதற்கட்ட தேர்வில்தான் மிகப்பெய கறைகேடுகள் நிடந்திருப்பதாக மாணவர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
மாணவர்களின் ஒரே கோக்கை என்னவெனில், தாங்கள் எழுதிய கதற்கட்ட தேர்வில் வாங்கிய மதிப்பெண்கள் என்ன என்பது மட்டுமே. ஆனால், அதை தரவோ வெளியிடவோ யு.பி.எஸ்.சி., தயாராக இல்லை. கடந்த இரண்டு மாதங்களாக இவ்விஷயத்தை டில்லியில், பார்லிமென்ட் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட மேல்மட்ட அளவில் மாணவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். தவிர இப்பிரச்னைக்காக டில்லி யு.பி.எஸ்.சி., தலைமை அலுவலகம் கன்பாக ஏராளமான மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியும் நிடத்தினர்.
கக்கியமான நி௵ளிதழ்கள் இப்பிரச்னையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. ஆனாலும் யு.பி.எஸ்.சி., தரப்பில் எந்தவொரு தெளிவான பதிலும் அளிக்கப்படாமல் தொடர்ந்து குழப்பும் பதில்களே தருவதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், மாணவர்களின் போர்க்குரல் நீர்த்துப் போகும் வகையில் யு.பி.எஸ்.சி., யின் நிடவடிக்கைகள் இருப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
இப்பிரச்னையை கையில் எடுத்திருக்கும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களின் குழு தலைவராக இருக்கும் சுனில் என்ற மாணவர் டில்லியில் தினமலர் நி௵ளிதழிடம் கூறியதாவது:
கடந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியோல் தகுதியுடைய பல ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நில்ல கறையில் தேர்வெழுதிய தகுதிபடைத்த பல மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. சிவில் சர்வீஸ் தேர்வுகள் என்பது குழுவாக படித்து குழுவாகவே எழுதக் கூடிய ஒன்று. எனவே, சக மாணவர்கள் தங்களுக்குள் கலந்துரையாடினாலேயே தேர்ச்சி மற்றும் மதிப்பெண்கள் குறித்தும் ஓரளவுக்கு அனுமானிக்க கடியும். அப்படியிருக்கையில், இந்த தேர்வில் பல மாணவர்கள் தேர்ச்சி பெறாததால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து யு.பி.எஸ்.சி., யிடம் கறைப்படி மாணவர்கள் தரப்பில் பலகறை அணுகி, எங்களது மதிப்பெண் விவரங்களை அளிக்கும்படி கேட்டோ ம். ஆனால், எந்த விவரங்களையும் அளிக்க மறுத்துவிட்டனர். இதற்கு யு.பி.எஸ்.சி., அளித்த பதிலில்,
"2005ம் ஆண்டு தகவலறியும் சட்டம் பிவு 8(2)ன் படி, பாதுகாக்கப்பட்ட ரகசியங்களை வெளியிடக் கூடாது. மாணவர்களது கோக்கை பொதுநிலன் சார்ந்தது அல்ல. மதிப்பெண்களை வெளியிட்டால் எங்களது ரகசியத்தை கட்டிக் காக்கும் நிடவடிக்கையில் பாதிப்பு ஏற்படும். எனவே, விவரங்களை அளிக்க இயலாது,' என்று தெவித்தது.
இதற்கிடையில் தகவல் அறியும் உமை சட்டம் உலமாக இப்பிரச்னையை அணுக கடிவு செய்தோம். எங்களது மதிப் பெண்கள் என்ன என்பதை யு.பி.எஸ்.சி., தெவித்ததாக வேண்டுமென்று வலியுறுத்தி தகவல் அறியும் ஆணையத்திடம் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி கறையிட்டோ ம்.
இதுவரை இரண்டாயிரம் மாணவர்கள் வரை தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி இந்த ஆணையத்தில் புகார் மனு பதிவு செய்துள்ளோம். எங்கள் கோக்கை மனுவை யு.பி.எஸ்.சி.,க்கு அனுப்பி விளக்கமளிக்கும்படி அக்டோ பர் 16ம் தேதி தகவல் ஆணையம் உத்தரவிட்டது. அதற்கு பதிலளித்த யு.பி.எஸ்.சி., "இதுதொடர்பாக எங்களுக்கு புகார் மனு வந்துள்ளது.
புகார் மனுவின் மீது நிடவடிக் கை எடுக்க கால அவகாசம் தேவைப்படுவதால், விசாரணை யை ஒத்திவைக்கும்படி கேட்டது. இதை ஏற்றுக் கொண்ட ஆணையம், அக்டோ பர் 23ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
அன்றைய தினம் நிடைபெற்ற விசாரணைக்கு பதில் அளித்த யு.பி.எஸ்.சி., யோ," கட்&ஆப் மார்க்' என்ற சிஸ்டமே கிடையாது. எவ்வாறு தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன என்ற விவரங்களையெல்லாம் வெளியே சொன்னால், தேர்வுகளின் ரகசியங்கள் வெளியில் தெந்துவிடும் அபாயம் உள்ளது.
எனவே, இதுபோன்ற ரகசியமாக பாதுகாக்கப்படும் விவரங்களை அளித்திட கடியாது,'என்று தெவித்துவிட்டது.
இதைக் கேட்ட ஆணையம், தற்போது இறுதியாக வரும் நிவம்பர் 3ம் தேதி இறுதி விசாரணை தேதியை குறித்துள்ளது. அன்றைய தினம் இப்பிரச்னையில் கடிவு செய்யப்படும் என்று தெவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அக்டோ பர் 13ம் தேதி "மெயின் எக்ஸாம்' ஆரம்ப
மாகிவிட்டது. இந்த தேர்வுகள் நிவம்பர் 10ம் தேதி வரை நிடைபெறவுள்ளது. இந்த தேதி வரை மட்டுமே மாணவர்கள் தீவிரமாக எதிர்ப்பு காட்டுவார்கள்.அதன்பின்னர் எதிர்ப்பு குறைந்துவிடுமென்றும், இதனால் எங்களது பிரச்னையை காலம் தாழ்த்த வேண்டுமென்பதே யு.பி.எஸ்.சி., யின் மறைகக திட்டம்.
"மெயின் எக்ஸாம் சல்ட்' வந்துவிட்டால், எங்களது கோக்கைக்கு உயிர் இல்லாமல் போய்விடும். ம.பி., யைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இரண்டுபேர் தங்களது ஆதரவு மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக இவ்வளவு பெய மோசடி நிடந்துள்ளது.இவ்வாறு சுனில் கூறினார்.
"கட்&ஆப்' மதிப்பெண் உண்டா, இல்லையா? : மாணவர்களின் புகார் மனுவுக்கு யு.பி.எஸ்.சி., இணைச் செயலர் பிஜேஷ்குமார் அளித்த பதில் உத்தரவில், "கட்&ஆப் மார்க் சிஸ்டமே' இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், யு.பி.எஸ்.சி., தனது 2005ம் ஆண்டு கெஜட்டில் உள்ள பிவு 15ன் படி, கதற்கட்ட தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே, "மெயின் எக்ஸாம்' எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. "மெயின் எக்சாமில்' வாங்கும் மதிப்பெண்களை வைத்துதான் ௷நிர்ககத் தேர்வுக்கும் அழைக்கப்படுவார்கள் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த கரண்பாடு ஏன் என்பதும் மாணவர்களின் கேள்வி.